உங்கள் விவரம்

புதன், 1 செப்டம்பர், 2010

கணிணியில் செய்யும் வேலைகளை படம்பிடிக்க

கணிணியில் வேலை செய்யும் வேலைகளை படம்பிடித்து நேரடியாக மின்னஞ்சலுக்கு அனுப்பவும் ட்விட்டர் வழியாக பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உதவிகரமாக இருக்கும். இந்த தளத்தில் நீங்கள் கணிணியில் சவுண்டு கார்ட் இணைத்திருந்தால் ஒலியும் இதில் பதிவாகும். இதை நேரடியாக அனுப்பலாம். ட்விட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.

தள சுட்டி இதோ : http://www.screenjelly.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக