Display Settings: இந்த அமைப்பில் தமிழ் ரேடியோ கட்ஜட் (Tamil Radio Gadget) என்ற பெயருக்கு பதிலாக உங்கள் பெயரை வைத்துக்கொள்ளலாம். Width & Height இந்த இரண்டு அமைப்புகளும் உங்கள் கட்ஜடின் அகலம் மற்றும் நீளத்தின் அளவை குறிக்கும்.
Gadget Settings: இந்த அமைப்பில் Auto Play என்ற அமைப்பு உங்களின் தளம்/வலைப்பதிவு திறந்த்தவுடன் பாடல்களை பாட true என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும், இல்லையென்றால் false என்ற தெரிவை தேர்ந்தெடுக்கவும்.
Player Height & Player Width: இந்த அமைப்புகள் playerன் அகலம் மற்றும் நீளத்தின் அளவை நிர்ணயம் செய்கிறது.
layer BG Color : இந்த அமைப்பு உங்களின் வலைப்பதிவு/தளத்தின் பின்புற நிறத்தி்றகு ஏற்ப தமிழ் ரேடியோ கட்ஜட் பதிப்பு 2.0அமைத்துக் கொள்ளலாம்.
gadget Code பெற தளம் : http://www.gmodules.com/ig/creator?synd=open&hl=en&url=http://www.tamilmp3thunder.com/gadget/tamilradio.xml
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக