உங்கள் விவரம்

புதன், 1 செப்டம்பர், 2010

இந்திய இரயில்வே பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய உதவும் இணையதளங்கள்

இணைய இணைப்பு உள்ளோர், http://irctc.co.in இணையதளத்திற்கு சென்றால், Bad Request அல்லது The server is currently busy போன்ற பிழை செய்திகள் வருகின்றன.

அத்தகைய நேரங்களில் பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட இணைய தளங்கள் உங்களுக்கு கைகொடுக்கலாம். முயற்சித்து பாருங்கள். பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய இந்த தளங்களில் உங்களுக்கு ஒரு Login Account உருவாக்கிக் கொள்ளுங்கள்.

http://www.cleartrip.com/trains
http://www.thomascook.in/indus/indianRail/indus/IRHome.do
http://www.yatra.com/trains.html
http://www.makemytrip.com/railways/
http://www.ezeego1.co.in/rails/index.php


GPRS
வசதி உள்ள செல்பேசிகளிலிருந்து பயணசீட்டுகளை முன்பதிவு செய்ய ngpay என்ற அப்ளிகேசனை, தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

http://www.ngpay.com
http://www.ngpay.com/site/howitworks.html


ngpay
இணைய தளத்திற்கு சென்று உங்கள் செல்பேசி எண்ணை கொடுத்தால் தரவிறக்கம் செய்யும் வழிமுறைகள் உங்கள் செல்பேசிக்கு குறுந்தகவல் வாயிலாக அனுப்பப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக