உங்கள் விவரம்

புதன், 1 செப்டம்பர், 2010

உங்கள் போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்க

நமக்கு ஒருபோன் நம்பரிலிருந்து அடிக்கடி தொந்தரவு வந்தால்
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் அந்த மொபைல் நம்பர் அல்லது போன் நம்பரை கொடுத்து எந்த பகுதி என்று ( U.S or International) தேடினால் ஒரே நொடியில் விடை கிடைக்கும்.

இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் போண் நம்பர் அல்லது மொபைல் எண்ணை கொடுத்து US or International என்ற பட்டனை அழுத்தவும்.
இப்போது நமக்கு அந்த மொபைல் நம்பரின் விபரங்கள் சில நொடிகளிலே தெரிந்து விடும்.

map+ என்ற பட்டனை அழுத்தி மொபைல் நம்பரின் மேப் -ஐயும் பார்க்கலாம்.

இணையதள முகவரி: www.tp2location.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக