உங்கள் விவரம்

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

ஆங்கில உச்சரிப்பை தமிழில் படிக்கலாம்

ஒரு வாக்கியத்தையோ அல்லது ஒரு முழு இணையப்பக்கத்தையோ அதே உச்சரிப்புடன் முழுவதுமாக மற்றொரு மொழிக்கு மாற்றலாம். இதன் மூலம் நமது பெயரைக் கூட மற்ற மொழிகளில் எழுத கற்கலாம் அல்லது ஆங்கிலத்தில் உள்ள இணையப்பக்கத்தை தமிழில் மாற்றி சுலபமாக படிக்கலாம். உதாரணமாக இதில் ”tamil ulagam” என்ற டைப் செய்தால் ”தமிழ் உலகம்” என மாற்றித் தரும். இணைய முகவரியை (உதாரணமாக www.msn.com) கொடுத்து தமிழை தேர்தெடுத்தால் அதன் முழு பக்கத்தை தமிழ் உச்சரிப்புக்கு மாற்றித்தரும்.

முகவரி: http://scriptconv.googlelabs.com/

சனி, 1 ஜனவரி, 2011

DID RECIVER READ YOUR E MAIL?? பெறுனரால் மின்னஞ்சல் வாசிக்கப்பட்டதா ?

  http://www.getnotify.com/ இந்த தளம் மூலம்   நீங்கள் அனுப்பும்  ஒரு மின்னஞ்சல் , அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம் . இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து அதன் பின்னர்  Track New Email என்பதை கிளிக் செய்யுங்கள்.

விபரங்களை கொடுத்த பின்னர் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு ஜிவ் இமேஜ் உருவாக்கித் தரப்படும். அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட வேண்டும்.

இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மெயில் வந்து சேரும்.

video chatting- வீடியோ சாட்டிங்

1.கணனியில் புதிதாக ஒரு மென்பொருளை இன்ஸ்டோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமை இந்த இணையத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கின்ற நன்மையாகும்.
1.ChatRide இந்த இணையத்தளத்தில் நேரடியாக தரப்படும் யூ.ஆர்.எல் ஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வீடியோ சாட்டிங்கை இலகுவாக செய்து விடும்


2.Imo.im

எல்லா வெப் மெஷெஞ்சர்களையும் வெப் இண்டர்வேஸில் இயங்கும் படியாக இதில் வைத்திருக்கிறார்கள். உங்கள் கண்ணியில் மெஸெஞ்சர் புரோகிராம் இல்லாவிட்டாலும் கூட  இந்த இணையத்தளமே போது பிரபலமான எல்லா மெஸெஞ்சர்களின் யூசர் நேம் பாஸ்வேட் ஐ கொண்டு லாகின் செய்து பாவிக்கலாம்.
https://imo.im/

3.MeBeam

ரெடிஸனல் வீடியோ சாட்டிங்க் போலவே இதுவும் இயங்குகிறது.
http://www.mebeam.com/

4.BoostCam

வீடியோ சாட்டிங்கில் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது இந்த இணையத்தளம்.
5. WooMe

வீடியோ சாட்டிங்கில் நண்பர்களை தேடி கண்டிபிடிக்க உதவுகிறது.
http://www.woome.com/

6. Chatroulette

வீடியோ சாட்டிங்கில் மிக வேகமாக இயங்கும் பிரபலமான தளம்.
http://www.chatroulette.com/

7. TinyChat

டுவிட்டர் பாவனையாளர்கள் வீடியோ சாட்டிங்கை இலகுவாக செய்துகொள்ள சிறப்பான தளமாகும்.
http://tinychat.com/

8. 6rounds

இலகுவான வடிவமைப்புடன் கூடிய இணையத்தளம். புதிய நண்பர்களை கண்டுபிடிக்கவும் உதவுகிறது.