ஒரு வாக்கியத்தையோ அல்லது ஒரு முழு இணையப்பக்கத்தையோ அதே உச்சரிப்புடன் முழுவதுமாக மற்றொரு மொழிக்கு மாற்றலாம். இதன் மூலம் நமது

பெயரைக் கூட மற்ற மொழிகளில் எழுத கற்கலாம் அல்லது ஆங்கிலத்தில் உள்ள இணையப்பக்கத்தை தமிழில் மாற்றி சுலபமாக படிக்கலாம். உதாரணமாக இதில் ”tamil ulagam” என்ற டைப் செய்தால் ”தமிழ் உலகம்” என மாற்றித் தரும். இணைய முகவரியை (உதாரணமாக www.msn.com) கொடுத்து தமிழை தேர்தெடுத்தால் அதன் முழு பக்கத்தை தமிழ் உச்சரிப்புக்கு மாற்றித்தரும்.
முகவரி:
http://scriptconv.googlelabs.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக