உங்கள் விவரம்

சனி, 1 ஜனவரி, 2011

video chatting- வீடியோ சாட்டிங்

1.கணனியில் புதிதாக ஒரு மென்பொருளை இன்ஸ்டோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமை இந்த இணையத்தளங்களை பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கின்ற நன்மையாகும்.
1.ChatRide இந்த இணையத்தளத்தில் நேரடியாக தரப்படும் யூ.ஆர்.எல் ஐ நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வீடியோ சாட்டிங்கை இலகுவாக செய்து விடும்


2.Imo.im

எல்லா வெப் மெஷெஞ்சர்களையும் வெப் இண்டர்வேஸில் இயங்கும் படியாக இதில் வைத்திருக்கிறார்கள். உங்கள் கண்ணியில் மெஸெஞ்சர் புரோகிராம் இல்லாவிட்டாலும் கூட  இந்த இணையத்தளமே போது பிரபலமான எல்லா மெஸெஞ்சர்களின் யூசர் நேம் பாஸ்வேட் ஐ கொண்டு லாகின் செய்து பாவிக்கலாம்.
https://imo.im/

3.MeBeam

ரெடிஸனல் வீடியோ சாட்டிங்க் போலவே இதுவும் இயங்குகிறது.
http://www.mebeam.com/

4.BoostCam

வீடியோ சாட்டிங்கில் வேகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது இந்த இணையத்தளம்.
5. WooMe

வீடியோ சாட்டிங்கில் நண்பர்களை தேடி கண்டிபிடிக்க உதவுகிறது.
http://www.woome.com/

6. Chatroulette

வீடியோ சாட்டிங்கில் மிக வேகமாக இயங்கும் பிரபலமான தளம்.
http://www.chatroulette.com/

7. TinyChat

டுவிட்டர் பாவனையாளர்கள் வீடியோ சாட்டிங்கை இலகுவாக செய்துகொள்ள சிறப்பான தளமாகும்.
http://tinychat.com/

8. 6rounds

இலகுவான வடிவமைப்புடன் கூடிய இணையத்தளம். புதிய நண்பர்களை கண்டுபிடிக்கவும் உதவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக