உங்கள் விவரம்

திங்கள், 18 அக்டோபர், 2010

MASTER CONVERTER

ஒரு அளவினை ஒரு Unit-லிருந்து (அலகு) மற்றொரு Unit-க்கு மாற்ற Master Converter என்ற ஒரு சிறிய Software பயன்படுகிறது. உதாரணமாக Meter (மீட்டர்)லிருந்து 'அடி'(Feet)க்கு மாற்ற. இது பெரும்பாலும் Engineers-களுக்கும், Students-களுக்கும் பயன் படுகின்றன.

இதில் Length, Area, Volume, Acceleration, Angle, Capacitance, Flow, Energy, Density, Speed, Mass, Power, இன்னும் பல. இது போன்ற தலைப்பின் கீழ் ஏராளமான Unit-கள் (உம்: Feet, Meter, Inch, Squre meter, Cubic Meter...) உள்ளன. இது நிச்சயம் தொழில்நுட்ப மாணவர்களுக்கும், பொறியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக