இன்னும் பலர் தமிழில் டைப் செய்வது எப்படி என தெரியாமலேயே இருக்கின்றனர். அவர்களுக்காகவே ஒரு வெப்சட் உள்ளது http://english-to-tamil-keyboard.appspot.com/ இதன் மூலம் மிக சுலபமாக தமிழில் டைப் செய்து உபயோகிக்க முடியும்.
http://english-to-tamil-keyboard.appspot.com/ இந்த தளத்திற்கு சென்றவுடன் "Type your English Here:" என்ற பாக்ஸில் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்வது அடுத்து உள்ள பாக்ஸில் தமிழில் வரும். அதை காப்பி செய்து உங்களக்கு தேவையான இடத்தில் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக