உங்கள் விவரம்

வியாழன், 28 அக்டோபர், 2010

இலகு தமிழில் HTML

 

திங்கள், 25 அக்டோபர், 2010

ஆன்லைனில் எல்.எல்.ஆர் பெறலாம்!


ஆன்லைனில் வாகன ஓட்டுனர் பழகு உரிமம் (எல்.எல்.ஆர்) பெறலாம்.

இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தேசிய தகவல் மையம் மூலம் ஏற்படுத்தப்பட்டது. எல்.எல்.ஆர். தேவைப்படுபவர்கள் ஆன்லைனில் http://transport.tn.nic.in என்ற இணையதளத்தில் சேவை முன்பதிவு என்பதில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். உடனடியாக அவர்களுக்கான ஒப்புகை சீட்டு கிடைத்து விடும். அதில் உள்ள எண்ணை குறித்துக்கொண்டு மறுநாளே சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சென்று பணத்தை செலுத்தி உடனடியாக எல்.எல்.ஆர். பெற்றுக்கொள்ளலாம்.

மென்பொருள் ஆங்கிலம், ஹிந்தி படிக்க........


 இனையத்தில் ஆங்கிலம் படிக்க நிறைய சிறந்த நூல்கள், தளங்கள், மென்பொருட்கள் இருக்கின்றன. ரொசெட்டா ஸ்டோன் எனப்படும் இந்த மென்பொருளையும் பரீட்சீத்து பாருங்கள்.

212 எம்பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும். பின் உங்களுக்குத் தேவையான மொழிப்பொதிகளை தரவிறக்கிப் உட்செலுத்த முடியும். இம்மொன்பொருள் ஆதரிக்கும் மொழிப்பொதிகள்.

Languge pack

English (Amrican) 1,2,3
English (British) 1,2,3
Chinese 1,2
Mandarin 1,2
Japanice 1,2
Arabic 1,2
French 1,2
Hindi 1,2
..etc

இது சிறுவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. ஒரு ஆசிரியர் போல அனைத்தையும் விவரமாக சொல்லித் தருகின்றது.

ஆரம்பத்தில்

Languge Basics கற்றுத்தரப்படும். பின்னர் Greetings and Introductions அதன் பின்னர் Work and School மற்றும் Shopping என்று முதல் சீடியில் நான்கு பாட விடயங்கள் இருக்கின்றன. பாடங்களை ( Core Lesson > Pronuciation > Vocabulary > Grammar > Listening and Reading > Writing > Listening > Speaking > Review என்று படிப்படியாக கற்கலாம். அழகான புகைப்படங்களோடு உதாரணம் காட்டுவதால் கற்பவர்களின் / சிறுவர்களின் மனதில் சீக்கிரமாக பதிகின்றது.

சரியான உச்சரிப்பு முறையை காட்டித்தருகின்றார்கள். நீங்கள் சொல்வது சரியென்றால் பச்சை நிறத்தில் காட்டப்படும். பிழையானால் மஞ்சல் நிறத்தில் காட்டப்படும். முயற்சித்து முடியாமல் போனால் கீழிருக்கும் ஸ்பீகர் பட்டனில் அழுத்தி உங்களின் உச்சரிப்பை சரிபார்த்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறும் முடியாவிட்டால் அக்கேள்வியை (Skip) நிராகரித்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்லமுடியும். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் நீங்கள் கற்றவை சார்பாக ஒரு (Milestone) உரையாடலும் உண்டு. அதனால் மேலும் ஆர்வம் அதிகரிக்கின்றது.

5 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கற்க முடியும். நாம் சிறுவர்களுக்கு சினிமா, கணனி விளையாட்டுக்களுக்கு அனுமதியளிக்காமல் இதுபோன்ற அறிவு வளரக்கூடிய மென்பொருட்களை அளிக்கலாம்.

மென்பொருள் பதிவிறக்க முகவரி : -


www.RosettaStone.com

நான் ..... உங்களுக்கு உதவட்டுமா? MAY I HELP YOU

பேங்க் எனப்படும் வங்கிகளாகட்டும் பேருந்து நிலையம் காவல்நிலையம் பொருட்காட்சி என்று எங்கு சென்றாலும் நான் உங்களுக்கு உதவட்டுமா? May I Help You என்று பெயர் பலகையுடன் ஒருவர் அமர்ந்திருப்பார்.

அவர் பணிபுரியும் இடம் சம்பந்தமாக தேவைபடும் தகவல்களை நாம் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

அதைப்போல் நமது இந்தியாவில் நமக்கு தேவைப்படும் தகவல்களி்ன் மொத்த இணையதள முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளேன்.


ஏதாவது ஒரு தகவல் எப்போதாவது நமக்கு தேவைப்படும்.
அப்போது இந்த இணையதள முகவரிகள் நமக்கு உதவும்.
எனவே இந்த முகவரிகளை தனியே சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். 


முகவரிகள் கீழே-



Kindly save it..... All government office related links are available.....
 
This section provides you with information and useful links to avail various Citizen Services being provided by the Central & State/UT Governments in India . The list, however, is not exhaustive, as they are committed to adding more and more information about other services for which citizens and other stakeholders need to interact with the Government.

  Obtain:

Apply for:

Register:

Check/Track:
 *   Waiting list status for Central Government Housing <http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=9>
 *   Status of Stolen Vehicles <http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=1>
 *   Land Records <
http://www.india.gov.in/ landrecords/index.php>
 *   Causelist of Indian Courts <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=7>
 *   Court Judgements (JUDIS ) <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=24>
 *   Daily Court Orders/Case Status <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=21>
 *   Acts of Indian Parliament <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=13>
 *   Exam Results <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=16>
 *   Speed Post Status <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=10>
 *   Agricultural Market Prices Online <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=6>
 *   Search More - How do I <
http://www.india.gov.in/ howdo/advancedsearch.php>

Book/File/Lodge:
 *   Train Tickets Online <http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=5>
 *   Air Tickets Online <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=4>
 *   Income Tax Returns <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=12>
 *   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=14>

 *   Search More - How do I <http://www.india.gov.in/ howdo/advancedsearch.php>

Contribute to:

Others:
 *   Send Letters Electronically <http://www.india.gov.in/ howdo/otherservice_details. php?service=20>
 *   Search More - How do I <
http://www.india.gov.in/ howdo/advancedsearch.php>



Recently Added Online Services:
 *   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2691>
 *   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2693>
 *   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2694>
 *   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2695>
 *   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2697>
 *   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2698>
 *   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2699>
 *   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2702>
 *   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2700>
 *   Andhra Pradesh: Online Motor Driving School Information <http://www.india.gov.in/ howdo/onlineservice_detail. php?service=2705>

   
Global Navigation:
 *   Citizens <http://www.india.gov.in/ citizen.php>
 *   Business (External website that opens in a new window) <
http://business.gov.in/>
 *   Overseas <
http://www.india.gov.in/ overseas.php>
 *   Government <
http://www.india.gov.in/govt. php>
 *   Know India <
http://www.india.gov.in/ knowindia.php>
 *   Sectors <
http://www.india.gov.in/ sector.php>
 *   Directories <
http://www.india.gov.in/ directories.php>
 *   Documents <
http://www.india.gov.in/ documents.php>
 *   Forms <
http://www.india.gov.in/ forms/forms.php>
 *   Acts <
http://www.india.gov.in/govt/ acts.php>
 *   Rules <
http://www.india.gov.in/govt/ rules.php>
 *   Schemes <
http://www.india.gov.in/govt/ schemes.php>
 *   Tenders <
http://www.india.gov.in/ tenders.php>
 *   Home <
http://www.india.gov.in/ default.php>
 *   About the Portal <
http://www.india.gov.in/ abouttheportal.php>
 *   Site Map <
http://www.india.gov.in/ sitemap.php>
 *   Link to Us <
http://www.india.gov.in/ linktous.php>
 *   Suggest to a Friend <
http://www.india.gov.in/ suggest/suggest.php>
 *   Help <
http://www.india.gov.in/help. php>
 *   Terms of Use <
http://www.india.gov.in/ termscondtions.php>
 *   Feedback <
http://www.india.gov.in/ feedback.php>
 *   Contact Us <
http://www.india.gov.in/ contactus.php>
 *   Accessibility Statement <
http://www.india.gov.in/ accessibilitystatement.php>

பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

கூகுள் தேடல் இணையதளத்தால் மூளையில் பாதிப்பு..?!!

கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.


பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு எழுத்தாளர் நிக்கோலஸ். இவர் இணையதளங்கள் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து "தி ஷாலோஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் கூகுள் இணையதளத்தில் உடனுக்குடன் வரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி: இணையதளங்களை பார்க்கும் போது நமது மூளை இயல்பை விட சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் மூளையில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் இணையதளத்தில் தகவல் மற்றும் இணையதளங்களை தேடும் போது, அது நமது மூளையின் செயல்பாட்டை விஞ்சிய வேகத்தில் தகவல்களை தருவதால், பாதிப்புகளை உண்டாக்குகிறது.

வாடிக்கையாளர் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்வேர் நிபுணர்கள் பல புதிய யுக்திகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளங்களில் நாம் வேகமாக பணிகளை செய்ய முடிகிறது. ஆனால் அந்த அளவிற்கு மூளையும் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவதால் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. என்னை கவர்ந்த தேடுதல் இணையதளம் கூகுள். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்தின் அர்த்தத்தை வைத்து தேடி முடிவுகள் தெரிவிப்பதற்குள் அடுத்த முடிவுகளுக்கு செல்லும் அளவிற்கு கூகுள் இணையதளம் வேகமாக செயல்டுகிறது. இதுவே பாதிப்புகளுக்கு காரணம். இதேபோன்று செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ்., வழிகாட்டும் தொழில்நுட்ப முறையும் மனித மூளையின் ஆற்றலை குறைக்கிறது. இவ்வாறு நிக்கோலஸ் கூறினார்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம்

உலகநாடுகளில் உள்ள நம் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரும்
இணைந்து ஒரே பலகையில் படம் வரையலாம் கோடு கிறுக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்த பதிவு.

நேரடியாக பேசலாம் , குறுஞ்செய்தி அனுப்பலாம் , வீடியோ மூலம்
முகம் பார்த்து பேசலாம் இதையெல்லாம் தாண்டி ஆன்லைன் மூலம்
படம் வரையலாம் நாம் ஒரு கோடு வரைந்தால் அமெரிக்காவில்
இருக்கும் நண்பர் அந்த கோட்டை இணைக்க இன்னொரு கோடு
வரையலாம் என்று பல புது வித சேவைகளுடன் வந்துள்ளது.
வழக்கமாக நாம் பெயிண்ட் பிரஸ் -ல் என்னவெல்லாம் பயன்படுத்த
முடியுமோ அதை எல்லாம் நாம் இதில் பயன்படுத்தலாம் எல்லைவிட்டு
எல்லைதாண்டி ஒரு வரைபலகையை அனைவரும் நேரடியாக பகிர்ந்து
கொள்ளலாம்.  இணையத்தில் ஒரு ஒவிய ஆசிரியர் தன் மாணவர்கள்
அனைவருக்கும் நேரடியாக ஒவியம் வரைய சொல்லிக்கொடுக்கலாம்
அவர்களை வரையச்சொல்லியும் சரிபார்க்கலாம். புரோகிராமர்க்கு
தேவையான பிளாக் டையகிராம் என அனைத்தையும் நாம்
ஒவ்வொரு வடிவமாக அனைவருக்கும் தெளிவாக புரிய வைக்கலாம்.


இதற்காக மிகவேகமான இண்டெர்நெட் இணைப்பும் தேவையில்லை.
எளிமையாகத்தான் இருக்கிறது. இப்படி இந்த வரைபலகை மூலம்
வரையும் படங்களை சேமித்தும் கொள்ளலாம்.  பல பக்கங்கள்
இருப்பதால் ஒரு நண்பர் முதல் பக்கத்தில் வரையும் போது அடுத்த
நண்பர் இரண்டாம் பக்கத்திலும் படம் வரையலாம். கண்டிப்பாக இந்த
இணையதளம் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நாம்
உருவாக்கும் செசனுக்கு பெயர் வைத்து நம் நண்பரையும் உடன்
வரைபலகையில் படம் வரைய அழைக்கலாம்.
இணையதள முகவரி : http://board800.com

திங்கள், 18 அக்டோபர், 2010

தமிழ் அகராதிகள் [Tamil Dictionary]

இன்று தமிழ்ச் சொற்களுக்கும் மற்றும் பிற மொழி சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்கள் அறிய இணைய ஊடகங்களால சாத்தியப்படும் வசதிகளைப் பார்ப்போம்.
தமிழுக்கு இணையவுலகில் அகரதிகளுக்குப் பஞ்சமில்லை எனலாம்.

பீட்டா வடிவமைப்புடன் அழகு தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கிறது. புதியவர்களுக்காக உச்சரிப்பு குறிப்பையும் கொடுத்து பயனளிக்கிறது.

திறந்த உள்ளடக்க அகரமுதலி. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழி விளக்கமும் அதனுடைய இணைப்புச் சுட்டியும் தருவதால் மிகுந்த தெளிவு பெறலாம்.

தெற்காசிய மின்னணு நூலகம் என்கிற அமைப்பின் கீழ் மொத்தம் ஐந்து வகையான அகராதிகளைத் தருகிறது. 
இந்த தளத்தின் மூலம் சரியான தமிழ் பதத்தை அறியலாம். ஆங்கிலச் சொற்களும் தமிழ்ச் சொற்களும்  தமிழ்ப் பதத்தைத் தேடலாம். இவை தெளிவாக ஒரு சொல்லைப் பற்றிய அறியவும் அது சார்ந்த மற்றச் சொற்களை அறியவும் செய்வதால் ஆராய்ச்சி மாணக்களுக்கும் மிகுந்த பயன் தரும்.

அகராதி உலகின் தனி சாம்ராஜ்யம் நடத்தும் லிப்கோ பதிப்பகமும் இணைய வழியில் தமிழ் அகராதி சேவையைத் தருகிறது. மிகவும் தெளிந்த விளக்கமாக திரட்டித் தருகிறது, பழமையானச் சொற்களுக்கும்  விளக்கம் இங்கே கிடைக்கும்.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணைப்பாக உள்ள இந்த தளம் நான்கு வகை தமிழ் அகராதி வசதிகளைத் தருகிறது. இதன் எழுத்துருக்கள் யுனிக் கோட்டில் இல்லாததால் பெரும்பான்மையான கணினியில்  எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தும்மாறு உள்ளது. தமிழ் தட்டச்சு செய்யும் வசதியுள்ளதால் இதைப் பயன்படுத்த மற்ற மொழியாக்கக் கருவிகள் தேவையில்லை.

http://www.tamildict.com/ [அங்கிலம்-தமிழ்]
http://www.tamildict.com/tamilsearch.php?language=tamil [தமிழ்-ஆங்கிலம்] 
ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளிலிருந்து தமிழ் சொற்களுக்கானப் பொருளைத் தேடலாம் மற்றும் தமிழுக்கு இணையான அம்மொழிச் சொற்களையும் பெறலாம். குறிப்பிடும் படியாக இந்த தளத்தில் பயனர்களும் அகராதியில் இல்லாத சொற்களுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கலாம், அதனால் இத்தளம் நாளும் வளர்வது கண்கூடு.

http://www.searchko.in/tamil-english-dictionary.jsp
தேடிக்கோ என்கிற பொருள் பதத்தில் அமைந்துள்ள இந்த தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் சொற்களுக்கு விளக்கம் தருகிறது. நேரடியாகவே தமிழில் தட்டச்சு செய்து வேண்டிய சொற்களை சர்வ சாதாரணமாகத் தேடிக்கொள்ளலாம். கூடுதலாக சில செய்தி வசதியும், இலக்கியத் தேடல் வசதியும் தருகிறது. குறிப்பாக எழுத்து பிழைகளை திருத்தும் சோதிப்பு வசதியையும் தருகிறது.

இதுவொரு அற்புதமான தளம். உலகிலுள்ள பிரதான மொழிகள் பலவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களை தருகிறது. ஏறக்குறைய 80 மொழிகள் மட்டும் கொண்டுள்ள இந்த தளத்தில் தமிழும் உள்ளது. தமிழ்ச் சொற்களுக்கு இணையான வேற்று மொழிச் சொற்களும் நமக்குத் தருகிறது. புதியதாக தமிழ் கற்பவர்கள் இந்த அகராதியைக் கையோடு எடுத்துச் செல்லவேண்டும்.

எல்லா அகராதிகளையும் சாப்பிடும் வகையில் நடப்பு செய்திகளுடன் கூகுளும் அகராதி வசதியைத் தருகிறது. மேலும் ஒலிக் கீற்றுக்களுடன் உதாரண வாக்கியத்துடனும் பொருளைத் தருகிறது. தமிழ் மூலமாக மேலும் சில மொழிகளுக்கு பொருள் கூறுகிறது.

ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் என இரண்டு வசதிகளையும் தருவதால் சிறப்பாக உள்ள தளம். அகராதியைப் பொருத்திக் கொள்ளும் வசதியையும் தருகிறது.

உச்சரிப்புச் சுத்தத்தோடு உங்களுக்கு ஒரு விளக்கம் வேண்டுமானால் இந்த அகராதி பயன்தரும். ஆங்கிலச் சொற்களுக்கு தமிழ் மற்றும் சிங்களத்தில் விளக்கம் தருகிறது.

ஒரு எளிமையான ஆங்கில-தமிழ் அகராதி. ஏறத்தாழ 50,000 உள்ளீடுகள் கொண்ட இது தமிழ் வழியில் ஆங்கில அறிவு சுத்தம் பெற உதவும்.

http://agarathi.com/index.php
தமிழ்ச் சொற்களுக்கு விரிவான ஆங்கிலம் மற்றும் தமிழ் விளக்கம் தரும் எளிய அகராதி.

http://www.agaraathi.com/
புதுமையான வகையில் நாமே சொற்களை உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. விரைவாக வளர்ந்துவரும் இந்த அகராதிக்கு நாமும் கை கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.

எனக்குத் தமிழ்ப் படிக்கத் தெரியாது ஆனால் பேசுவேன் என்பவர்களுக்கான ஒரு தளம் இதில் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ப் பதத்தை ஆங்கில எழுத்துக்காளால் தருகிறது. தரவிறக்கும் வசதியையும் தருகிறது. புதியவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய தளம்.

முக்கியமான மற்றும் பிரதான ஆங்கிலச் சொற்களுக்கு ஒத்த தமிழ்ச் சொற்களைக் கொண்ட விளக்க பட்டியலாகக் கொண்டுள்ளது. தரவிறக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

ஆங்கிலச் சொற்களுக்கு எளிமையாக பதிலளிக்கும் ஒரு அகராதி, மற்றும் சில இந்தியா மொழிகளிலும் இவ்வசதியைத் தருகிறது. 

இதர அகராதி சேவை

தரவிறக்கும் வகையான மென்பொருள் அகராதிகள் [இலவச]

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிக்கும் விளக்கம் தரும் இது பழனியப்பா சகோதரர்களால தொகுக்கப்பட்ட அகராதி - பால்ஸ் அகராதி. இந்த தொகுப்பு அதிகமானோரின் கணினியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளக்கங்களும் தரவிறக்க குறிப்பும் இந்த தளத்திலேயே உள்ளது. 

இது தரவிறக்கிப் பயன்படும் படியான மென்பொருளைத் தருகிறது. ஆங்கிலம்-தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் என இருவகையிலும் உள்ளது.
 
பால்ஸ் அகராதி
ங்களுக்கு ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வார்த்தைக்கும் அதற்கான அர்த்தம் தெரியுமா? (நமக்கு சில தமிழ் வார்த்தைக்கான அர்த்தம் கூட தெரியாது. அது வேற விஷயம்). நாம் செல்லும் இடமெல்லாம் Oxford or Lifco Dictionary-ஐ கொண்டு செல்ல இயலாது. இன்றைய கணினி, இணைய தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருட்கள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு உருவாக்கபட்டதொரு மென்பொருள் தான் PALS e-DICTIONARY என்னும் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் மென்பொருள் அகராதி. இந்த மென்பொருளானது இந்திய மொழிகளுக்கான தொழில்நுட்ப அபிவிருத்தி என்னும் நிறுவனத்தின் மென்பொருளாகும். இந்த மென்பொருளானது இலவசமாக கிடைக்ககூடியதொரு மென்பொருளாகும். இந்த அகராதியில் 60,000 மேற்பட்ட சொற்களுடன் இந்த அகராதியானது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ள சிறப்பானதொரு மென்பொருளாகும்.













Click here to Download

இணையத்தில் தமிழில் டைப் செய்ய

இணையத்தில் இப்பொழுது தமிழில் டைப் செய்வது பிரபலமாகி வருகிறது. சிலர் யூனிகோட் முறையை பயன்படுத்துகிறார்கள். சிலர் google transliteration பயன் படுத்துகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தமிழில் ஈமெயில் அனுப்புவதற்கும், Facebook புக் போன்ற சமூக தளங்களில் பயன்படுத்துவதற்கும் மற்றும் சில தளங்களில் கருத்து தெரிவிக்கவும் பயன் படுத்துகிறார்கள்.

இன்னும் பலர் தமிழில் டைப் செய்வது எப்படி என தெரியாமலேயே இருக்கின்றனர். அவர்களுக்காகவே ஒரு வெப்சட் உள்ளது http://english-to-tamil-keyboard.appspot.com/ இதன் மூலம் மிக சுலபமாக தமிழில் டைப் செய்து உபயோகிக்க முடியும்.


http://english-to-tamil-keyboard.appspot.com/ இந்த தளத்திற்கு சென்றவுடன் "Type your English Here:" என்ற பாக்ஸில் நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்வது அடுத்து உள்ள பாக்ஸில் தமிழில் வரும். அதை காப்பி செய்து உங்களக்கு தேவையான இடத்தில் பயன்படுத்தலாம்.

MASTER CONVERTER

ஒரு அளவினை ஒரு Unit-லிருந்து (அலகு) மற்றொரு Unit-க்கு மாற்ற Master Converter என்ற ஒரு சிறிய Software பயன்படுகிறது. உதாரணமாக Meter (மீட்டர்)லிருந்து 'அடி'(Feet)க்கு மாற்ற. இது பெரும்பாலும் Engineers-களுக்கும், Students-களுக்கும் பயன் படுகின்றன.

இதில் Length, Area, Volume, Acceleration, Angle, Capacitance, Flow, Energy, Density, Speed, Mass, Power, இன்னும் பல. இது போன்ற தலைப்பின் கீழ் ஏராளமான Unit-கள் (உம்: Feet, Meter, Inch, Squre meter, Cubic Meter...) உள்ளன. இது நிச்சயம் தொழில்நுட்ப மாணவர்களுக்கும், பொறியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் Internet இணைப்பின் வேகத்தை அறிந்துக் கொள்ள

உங்களது Internet Connection Speed எவ்வாறு உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள http://www.speedtest.net/ என்ற இணையத்தளம் பயன்படுகிறது. இதில் உங்களது Download Speed மற்றும் Upload Speed எவ்வளவு என்பதை சுலபமாக அறிந்துக் கொள்ளலாம்.


http://www.speedtest.net/ என்ற தளத்திற்கு சென்று Begin Test என்பதை க்ளிக் செய்தால் சிறிது நேரத்தில் உங்களது இணையத்தின் வேகம் பற்றிய விபரம் தெரியவரும்.

சனி, 16 அக்டோபர், 2010

மொபைல் டவுன்லோட் வெப்சைட் (WEBSITES)

இந்த தளங்களில்
Compressed mp3
Mobile videos
Mobile Games
Ringtones
Wallpapers
Mobile themes
Softwares & app
Screensavers
என அனைத்தும் உள்ளது.


ஆன்லைன் வீடியோ- Downloader

தினமும் ஆன்லைனில் பல்வேறு விதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம், அவறை டவுண்லோட் செய்து பார்க்க வேண்டும் பலருக்கு ஆசை இருக்கும். எதாவது வீடியோ வேண்டுமென்றால் அனைவரும் நாடி செல்வது  YOUTUBE தளம் ஆகும். இந்த தளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் பல்வேறு வழிகளில் இணையத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கி பயன்படுத்த முடியும்.

ஆனால் வேறு ஏதாவது ஒரு தளத்திலிருந்து வீடியோவினை பதிவிறக்க வேண்டுமானால் அங்கு வருகிறது சிக்கல், இவற்றுக்கெல்லாம் தீர்வாக ஆன்லைனில் எந்த ஒரு தளத்தில் இருந்து வேண்டுமானாலும் வீடியோவினை பதிவிறக்கி கொள்ள முடியும்.

தளத்தின் முகவரி: BenderConverter


இந்த தளத்திற்கு சென்று நீங்கள் டவுண்லோட் செய்ய விரும்பும்  Format னை தேர்வு செய்யவும். உதாரணமாக  mp3, .wav, .avi, .mpeg and also Apple iPad, iPod, iPhone போன்றவை ஆகும். பிறகு இணையத்தின் முகவரி (URL) யை உள்ளிட்டு  Convert என்ற பொத்தானை அழுத்தவும். நீங்கள் விருப்பிய Video வினை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.

வியாழன், 14 அக்டோபர், 2010

கடிதங்களுக்கு ஒரு இணையதளம்

இது இமெயில் யுகம்.என‌வே கடிதங்களுக்கு அதிகம் வேலையில்லை.ஹாய் என் ஆரம்பித்து இரண்டு மூன்று வரிகளில் விஷயத்தை சொல்லி இமெயில் அனுப்பி விடலாம். இலக்கணம் பற்றியோ கடித நாகரீகம் பற்றியோ அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் எழுச்சிக்குப்பின் இமெயிலின் நிலையே கவலக்கிடமாக ஆகி வருவதாக ஒரு கருத்து வலுப்பெற்று வருவது ஒரு புறம் இருக்கட்டும்.இன்றைய நிலையிலும் கடிதம் எழுதும் தேவை ஏற்படும் தருணங்கள் இல்லாமல் இல்லை.
வேலை தேடுபவர்கள் விண்ணப்ப படிவத்தோடு அறிமுக கடிதம் எழுத வேண்டும்.வரிச்சலுகை கோர கடிதம் எழுதி தர வேண்டும்.இவ்வள‌வு ஏன் செல்போன் இணைப்பு மாற்றம் அல்லது பில்லிங் தொடர்பான சந்தேகம் எனறால் கூட ஃபார்மலா ஒரு கடிதம் கொடுங்க‌ளேன் என்று கேட்கப்படலாம்.
இப்படி இன்னும் கூட பல நேரங்களில் கடைதம் எழுதும் தேவை இருக்கவே செய்கிறது.கொஞம் ஆர்வம் உள்ளவர் என்றால் அமெரிக்க அதிபருக்கோ அல்லது இங்கிலாந்து மகாராணிக்கோ உலக நடப்பு குறித்து கடிதம் எழுத விரும்பலாம்.
பலருக்கு அலுவல் நிமித்தமாக கடிதம் எழுதும் நிர்பந்தமும் ஏற்படலாம் என்பது மட்டுமல்ல இந்த வகை கடிதங்களை எழுதுவதற்கு என்று ஒரு முறை உள்ளது.ஒரு இலக்கணம் இருக்கிற‌து.அதோடு ஆங்கில புலமையும் தேவவைப்படும்.
ஒரு கடிதத்தை எப்படி துவங்குவதில் இருந்து என்ன மாதிரியான வாசகங்களை போடுவது என்பது வரை பல நுட்பமான அம்சங்கள் ஒரு நல்ல கடிதத்தின் பின்னே இருக்கிறது.அதோடு முகவரியை எங்கே குறிப்பிடுவது ,கடிதம் பெறுபவரை எப்படி விளிப்பது போன்றவற்றையும் கவனிக்க வேண்டும்.
இத்தகைய ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டு நல்ல கடிதத்திற்கான வடிவம் பிடிபடாமல் நீங்கள் தடுமாற நேரிட்டால் உங்களுக்கு வழிகாட்ட ‘நைஸ்லெட்டர்.காம்’ இணையதளம் இருக்கவே இருக்கிறது.
கடிதம் எழுதும் தேவை உள்ளவர்கள் இந்த தளத்தில் நுழைந்துவிடால் போதும் சுலபமாக எல்லா வகையான கடிதங்களையும் எழுதிக்கொள்ளலாம்.
அடிப்படையில் கடிதம் எழுதுவதற்கான செயலி என்று இதனை கொள்ளலாம்.இதன் மூலம் கடிதம் எழுதுவது இமெயில் அனுபவது போல மிகவும் சுலபமானது.
தளத்தின் முக‌ப்பு பக்கத்தில் உள்ள கடித படிவத்தில் பெயர்,நாள்,பெறுபவர் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்துவீட்டு அதன் கீழே கொடுக்கபடுள்ள இடத்தில் விவரத்தை டைப் செய்தால் போதும் கடிதம் ரெடி.மற்றபடி வடிவம் முறை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.ஒரே கிளிக்கில் கடிதம் அதற்குறிய வடிவில் தயாராகிவிடும்.அப்படியே டவுண்லோடு செய்யாலாம். அல்லது நம் கம்ப்யூட்டரில் மாற்றிக்கொள்ளலாம்.
கடித வடிவம் மட்டுமல்ல எழுதுவதே தகாராறு என்றாலும் கவலை வேண்டாம். இந்த தலத்திலேயே பல மாதிரி கடிதங்கள் உள்ளன. அவற்றை தேர்வு செய்து கொண்டு பெயரை பட்டும் மாற்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.
ராஜினாமா செய்வது முதல் வேலைக்கான நேர்க்காணலுக்கு பின் அனுப்ப வேண்டிய கடிதம் என பல விதமான கடித மாதிரிகள் உள்ளன.தேவை இருந்தாலோ அல்லது நேரம் இருந்தாலே சென்று பாருங்கள்..எளிமையான அழகான‌ பயனுள்ள‌ சேவை.
—-
link;
http://www.niceletter.com/en/

புதன், 13 அக்டோபர், 2010

இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம்

halal1.jpegஇண்டெர்நெட் எல்லோருக்குமானது தான்.ஆனால் திறந்தமனம் கொண்டவர்களுக்கு மிகவுமேற்றது.மற்றபடி குறிப்பிட்ட நெறியின்படி தான் வாழ வேண்டும் என நினப்பவர்களுக்கு இண்டெர்நெட் சில நேரங்களில் சங்கடத்தை தரக்கூடும்.
இண்டெர்நெட்டின் எல்லையில்லா தன்மையும் அதன் வரம்புகளற்ற தன்மையுமே அதன் பலபவீனமாக அமைந்து விடுவதுண்டு.
எத‌ற்கு இந்த‌ முன்னுறை என்றால் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கான‌ தேடிய‌ந்திர‌ம் ஒன்றை அறிமுக‌ம் செய்ய‌த்தான்.ஐய‌ம்ஹ‌லால் என்னும் பெய‌ரில் அந்த‌ தேடிய‌ந்திர‌ம் அறிமுக‌மாகியுள்ளது.
ட‌ச்சு க‌ம்பெனி ஒன்று இத‌னை உருவாக்கியுள்ள‌து.இண்டெர்நெட்டில் ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்க‌ளோடு ஆபாடச‌மான‌ ச‌ங்க‌திக‌ளும் உள்ள‌ன‌. உண்மையான‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இத‌னை விரும்பமாட்டார்க‌ள்.அத‌ற்காக‌ இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்த‌ம‌லும் இருக்க‌ முடிய‌து.என்ன‌ க‌வ‌ன‌த்தோடு ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.
எத்த‌னை தான் க‌வ‌ன‌மாக‌ இருந்தாலும் ச‌ம‌ய‌ங்க‌ளில் வேண்டாத‌ த‌க‌வ‌ல்க‌ளும் ஆபாச‌மான‌ ப‌ட‌ங்க‌ளும் எட்டிப்பார்த்து ச‌ங்க‌ட‌த்தை த‌ருவ‌துண்டு.
இந்த‌ ச‌ங்க‌ட‌த்தை த‌விர்த்து ந‌ல்ல‌வித‌மான‌ த‌க‌வ‌ல்க‌ளை ம‌ட்டுமே த‌ருவ‌து தான் ஐய‌ம்ஹலால் தேடிய‌ந்திர‌த்தின் நோக்க‌ம்.இஸ்லாமிய‌ர்க‌ள் த‌வ‌று என்று க‌ருத‌க்கூடிய‌ ப‌த‌ங்க‌ளை த‌விர்த்து விட்டு தேட‌ல் முடிவுக‌ளை இது ப‌டியலிட்டு த‌ருவ‌தாக‌ கூறுகிற‌து.
என‌வே இஸ்லாமிய‌ர்க‌ள் இதில் ச‌ங்க‌ட‌மில்லாம‌ல் தேட‌லாம்.
இது போன்ற‌ த‌னி தேடிய‌ந்திர‌ம் அவ‌சிய‌மா என‌ சில‌ர் நினைக்க‌லாம்.அவ‌ர‌வ‌ர் தேவை ம‌ற்றும் ம‌ன‌நிலையை பொருத்த‌து இது.
சிறுவ‌ர்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ த‌க‌வ‌ல்க‌ளை வ‌டிகட்டும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து போல‌ ஒருவ‌ரின் உண‌ர்வு சார்ந்த‌ வ‌டிக‌ட்ட‌லை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌தும் ச‌ரியே.
என் த‌னிப்ப‌ட்ட‌ அனுப‌வ‌த்தை சொல்வதாயின் ப‌ல‌முறை ப‌ணிச‌ர்ந்த‌ புகைப்ப‌ட‌ங‌க்ளை தேடும் போது குறிச்சொற்க‌ளுக்கு ச‌ற்றும் ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌ ஆபாச‌ புகைப்ப‌ட‌ங‌க‌ள் வ‌ந்து நிற்ப‌தை பார்த்திருக்கிறேன். இப்ப‌டி ஆபாச‌ ப‌ட‌ங்க‌ள் வடிகட்டப்பட்டு தேவையான‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றுவ‌து ந‌ல்லாது தானே.
————
link;
http://www.imhalal.com/

செவ்வாய், 12 அக்டோபர், 2010

மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுந் நபவியை நேரடியாக கண்டு மகிழுங்கள்!

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் மிகத்து துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக பின் வரும் இணைப்பின் மூலம் காணலாம்!
மக்கா மதினாவில் ரமளான் மாதத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை நேரடியாக கண்டு மகிழுங்கள்!
மக்கா
மதினா

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழக அரசின் பாடபுத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இணையதளம்!

1தமிழக அரசின் பாடப்புத்தங்களை ஆன்லைன் படிக்கவும் பதிவிறக்கம் செய்யவும் தமிழக அரசு தனி இணையதளத்தை இயக்கி வருகின்றது. இந்த இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை படித்தும் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
தமிழக அரசின் பாடபுத்தக இணையதள முகவரி:

கூகிள் Docs போல் மைக்ரோசாப்ட்ன் ஆபீஸ்


Google Docs பற்றி நாம் அறிந்திருப்போம்.Word,Excel போன்ற கோப்புகளை உருவாக்கவும்,பதிவேற்றி சேமித்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் உதவுகிறது. ஆனால் தற்போது கூகுளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் தற்போது களமிறங்கி உள்ளது.


மைக்ரோசாப்ட் தற்போது மைக்ரோசாப்ட்ன் ஆபீஸ்(Microsoft Office) எனும் சேவையை துவங்கி உள்ளது.இதில் மைக்ரோசாப்ட்ன் Word,Excel,Powerpoint போன்ற கோப்புகளை உருவாக்கவும்,பதிவேற்றி சேமித்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் செய்யலாம்.




இதை பயன்படுத்த Windows Live ல் கணக்கு துவக்கி கொண்டால் போதும். மேலும் உங்கள் கோப்புகளை மைக்ரோசாப்ட் வழங்கும் SkyDrive எனும் சேவையில் பதிவேற்றி கொள்ளலாம். இது உங்களுக்கு 25GB அளவு இடம் தருகிறது.






மைக்ரோசாப்ட்ன் ஆபீஸ் சேவையை பயன்படுத்த சுட்டி http://office.live.com/

சீன பொருட்களை வாங்கும் போது

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு ...பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது......இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 - 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons


நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை (பார்) த்து வாங்குங்க .

தொலைந்து போன CELL PHONE னின் INFORMATION ஐ பெற

பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த CELLPHONES இன்று ஏராளமான செயல்பாடுகளை செய்ய பயன்படுகிறது. VIDEO , AUDIO ,SMS என செல்போன்களின் பயன்பாடு விரிவடைந்து உள்ளது.

இவ்வாறு கையடக்க களஞ்சியமாக CELLPHONES மாறிவிட்ட இந்நிலையில் செல்போன்களை தொலைத்து விட்டால் அதனுடன் நாம் சேகரித்த தகவல்கள் தொலைபேசி எண்கள் முதல் வீடியோக்கள் வரை அனைத்தும் வீணாகிவிடும்.

இதுபோன்ற நேரங்களில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். செல்போன்களில் இருக்கும் தகவல்களை வேறு எங்காவது பத்திரப்படுத்தினால் மட்டுமே தகவல் இழப்பை தவிர்க்க முடியும்.

எனவே செல்போன்கள் தொலைந்துபோனால் கவலைப்பட இனி தேவையில்லை. அவ்வாறு செல்போன்களை தொலைத்து மன உளைச்சலில் இருப்பவர்கள் பின் வரும் WEBSITE பயன்படுத்தலாம்.

இந்த இணையத்தளம் நமது செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் சேமிக்கும் வசதியை http://www.mobyko.com/Home.do
என்னும் இணையத்தளம் வழங்குகிறது. பெரும்பாலும் இந்த வசதியை செல்போன்களுக்கு பயன்படுத்த முடியும்.


இந்த இணையத்தளத்தை பயன்படுத்த நாம் செய்ய வேண்டியது பின்வருவன :

இந்த இணையத்தளத்திற்கு சென்று நமது செல்போன் மாடலை தேர்வு செய்து , நமது செல்போன் எண்ணை அளிக்க வேண்டும்.
உடனே நமது CELL PHONE NUMBERக்கு ஒரு செய்தி ( Message ) வரும். அந்த செய்தியில் நமக்கு ரகசிய NUMBER அனுப்பி வைப்பார்கள். அந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒரு புதிய கணக்கை தொடங்க வேண்டும்.
புதிய அக்கவுண்டை தொடங்கிய பின்னர் நமது தொலைபேசிக்கு அவர்களின் புரோகிராமை அனுப்பி வைப்பார்கள்.
<=====>
இதனை இணையத்தளத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி , புரோகிராமை நமது செல்போனில் டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நமது செல்போனில் உள்ள வீடியோக்கள் , ஆடியோக்கள் அனைத்தும் ONLINEனில் சேமிக்கப்படும்.
அவ்வளவுதான் முடிந்ததது உங்களது வேலை. நமது செல்போன் தொலைந்து போனால் கூட புதிய செல்பேசிக்கு அனைத்து தகவல்களையும் கொண்டு வர முடியும்.

இந்த சேவையை அந்த இணையத்தளம் இலவசமாக அளிக்கிறது.

திங்கள், 11 அக்டோபர், 2010

தமிழ் ஹதீஸ் கிரந்தங்கள்







அன்புள்ள சஹோதரர்களே :
இன்றைய நவீன காலத்தில் அரபு மொழியில் மட்டுமே இருந்த குரான் மற்றும் ஹதீஸ்கள் மொழி பெயர்த்து தரப்பட்டுள்ளன ...

ஓரிரு நூல்கள் மட்டுமே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
அவைகள்

ஸஹிஹ்
புஹாரி
ஸஹிஹ்
முஸ்லிம்
சுனன் அபூதாவுத்
இப்னுமாஜா
ஹதீஸ் குத்தூசி
புலுகுல் மராம்
ரியாளுஸ்
சாலிஹின்
ஹதீஸ்
நவவி
முஆத்தா
மாலிக்
அர்ரஹீக்
குமுல் மக்தூம்
தாரமி

மற்றும்
பல இஸ்லாமிய சட்டங்கள் புத்தகங்கள் இவைகள் அனைத்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய :


Hadeeslibrary.zip

நபி மொழி நாற்பது



ஹதீஸ் குதுஸி
பதிவிறக்கம் : http://www.ziddu.com/download/9836413/nabimolinarpadhu.pdf.html

அர்ரஹீக்-குல் மக்தும் நபிகளாரின் வரலாறு

அர்ரஹீக்குல் மக்தூம்

இலவச பதிவிறக்கம்:
http://www.ziddu.com/download/9836013/Raheek.pdf.html

ஹதீஸ்

ஸூனன் அபூதாவுது
ஸூனன் அபூதாவுது (ஹதீஸ்)


ரியாளுஸ் ஸாலிஹின்
ரியாளுஸ் ஸாலிஹின் (ஹதீஸ்)

ஸஹிஹுல் முஸ்லிம்

ஸஹிஹுல் முஸ்லிம் (தமிழ்) பாகம்-1
ஸஹீஹுல் முஸ்லிம் (தமிழ்) பாகம்-1(with tiles backround) New