http://www.getnotify.com/ இந்த தளம் மூலம் நீங்கள் அனுப்பும் ஒரு மின்னஞ்சல் , அது வாசிக்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளலாம் . இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து அதன் பின்னர் Track New Email என்பதை கிளிக் செய்யுங்கள்.
விபரங்களை கொடுத்த பின்னர் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு ஜிவ் இமேஜ் உருவாக்கித் தரப்படும். அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட வேண்டும்.
இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மெயில் வந்து சேரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக