ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண் உண்டு.
உதாரணமாக இந்தியாவிற்கு 00+91, அமெரிக்காவிற்கு 1.
இந்த எண்ணை Country code என்போம். தொலைபேசும்போது இந்த Country code (தேசத்தின் எண்) ஐக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
எந்த நாட்டிற்கு தொலை பேச விரும்புகிறோமோ, அந்த நாட்டிற்கான எண் யாது என்பதை தெரிந்துகொள்ள http://www.simplecountrycodes.com/ தளத்தை நாடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக