இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்.
அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த இணையதளம் சென்று உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.
பிறகு call button அழுத்துங்கள் உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்) call செல்லும் அவர் பார்க்கும் போது mobile அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும் .
இதனை தவறாக பயன்படுத்தினால் Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் . அனைத்து நாடுகளிலும் இந்த வசதி உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக