இந்த Code ஐ Copy பண்ணி Address bar இல் Paste பண்ணிவிட்டு Enter button ஐ அமத்துங்கள். பிறகு நீங்களே பார்க்க முடியும்.
javascript: document.body.contentEditable= "true"; document.designMode= "on"; void 0
திங்கள், 29 நவம்பர், 2010
வியாழன், 25 நவம்பர், 2010
Adapter
உங்களிடம் உள்ள எந்த ஒரு வீடியோ ஆடியோ புகைப்படம் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த கோப்பாக மாற்ற பல்வேறு மென்பொருள் பயன்படுத்த வேண்டும் இவையனைத்தும் ஒரு ஒரு இலவச மென்பொருளில் செய்தால் எப்படியிருக்கும். இதுதன் அந்த இலவச மென்பொருள் பெயர் அடாப்டர் சுட்டி http://www.macroplant.com/adapter/
இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்குகளில் இயங்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்குகளில் இயங்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.
லேபிள்கள்:
Adapter
புதன், 24 நவம்பர், 2010
இரகசிய இணையகாமரா - வேவுபார்க்க
கணனியில் ஒரு இணைய காமரா ஒன்றை இணைத்து வைத்துள்ளீர்கள் அந்த காமரா மூலம் எங்கிருந்தும் உங்கள் காமராவில் தெரிவதைப்பார்க்கலாம், இதற்கு உங்களுக்கு messanger,skype , ஏதுவும் தேவையில்லை. உங்கள் அலுவலகதில் உங்கள் தொழில்லாளர்கள் நீங்கள் இல்லாத நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய உங்கள் கணனியை net ஐ connect செய்து வைத்திருக்கவேண்டும் இல்லையெனில் உங்கள் கணனி இயங்க தொடங்கும் போதே net connect ஆகுவது போல் செய்து வையுங்கள், அடுத்து உங்கள் இணையகமராவை கணனியுடன் இணைப்பிலேயே வைத்திருங்கள் இப்போது உங்கள் இணைய காமராவை இந்த இணையத்தில் பதிவு செய்து அதில் இருந்து ஒரு சிறு மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் அதன் பின் உங்கள் அலுவலக கணனி இயங்க ஆரம்பித்த உடனேயே காமராவில் தெரிவதை எங்கிருந்தும் நீங்கள் அதே இணையத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் இதன்போது உங்கள் அலுவலக கணனியில் எந்த வெளிப்பாடும் தெரியாது, இவ்இணையத்தில் நீங்கள் எத்தனை கணனி காமராவையும் இணைத்து வைக்கலாம்.... இதே போல் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்...
இணனயம்
இணனயம்
லேபிள்கள்:
camera
திங்கள், 22 நவம்பர், 2010
ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள் - (Portable Application)
தற்போது, நமக்கு நிறைய தேவையில்லாத மெயில்கள் அல்லது பேங்கிலிருந்து வருவது போலவே Duplicate மெயில்கள் வருகின்றன, அப்படிப்பட்ட மெயிலின் அனுப்புனர் IP Address - ஐ சோதித்து பின்னர் நமக்கு தேவையான விபரங்களை பயன்படுத்தலாம், அதற்கு நமக்கு அந்த IP Address பற்றிய விபரம் தெரிய வேண்டும், அதற்கு இணையத்தில் தேடி அலைய வேண்டும், அப்படியில்லாமல் தேவையான விபரங்களை ஒரு சொடுக்கில் பெறமுடிந்தால் ?
அதற்கான ஒரு Software கீழேயுள்ள லிங்கில் (IPNetInfo) உள்ளது, இது ஒரு Portable Application ஆகும், இதை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு IP Address - ன் Country Name, IP addresses Range, Contact Information (Address, Phone, Fax, and Email) முதலியவைகளை அறிய முடியும்
இதே லிங்கில் CurrPorts என்று மற்றும் ஒரு Software-ம் உள்ளது, இதுவும் ஒரு Portable Application - தான், இதை பயன்படுத்தி உங்கள் கணிணியின் தேவையில்லாத TCPIP / UDP Port- களை கட்டுப்படுத்தலாம், தேவையான Report களை HTML வடிவிலும் பெறலாம்,
Software களை தறவிரக்கம் செய்ய : Download Software
இது ஒரு Portable மற்றும் Freeware ஆகும். File அளவும் வெறும் 1.25 MB தான். Download As PDF

மென்பொருள்
எப்படி உருவாகிறது?
உலகில் ஒவ்வொரு நாளும்
வித்தியாசமான எத்தனை எத்தனை
சாதனங்கள் பொருட்கள் என
தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
இப் பொருட்கள் எவ்வாறு
தயாரிக்கப்படுகின்றன. என அறிய
யாருக்குதான் ஆர்வமிருக்காது,
சிறிய பொருட்களில் இருந்து
பெரிய பொருட்கள் வரை அவை
எவ்வாறு உருவாக்கப்படுகின்றன
என்பதை விபரமாக வழங்கும் தளம்தான்
MADEHOW என்பதாகும். இங்கு குறித்த
பொருட்களின் உருவாக்கம் பற்றிய
நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.http://www.madehow.com/
நீங்களும் சென்றுதான் பாருங்களேன்
லேபிள்கள்:
இணையம்
ஞாயிறு, 21 நவம்பர், 2010
அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம் என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி ஒன்று உள்ளது.
இணையதள முகவரி : http://dicts.info
ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு விளக்கம் கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல் விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும் சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
லேபிள்கள்:
Dictionary
வியாழன், 11 நவம்பர், 2010
உலகத்தில் மிக வேகமானவை
Fastest Car in the World - Shelby Super Cars Ultimate Aero - 412.28 KMPH
Fastest Animal in the World Cheetha - 113 KMPH
Fastest Bird in the World - Spine Tailed Swift - 171 KMPH
Fastest Fish in the World - Sailfish - 110 KMPH
Fastest Man in the World - Usain Bolt - 40-43 KMPH
Fastest Plane in the World - X-43 Aircraft - 12144 KMPH
Fastest Train in the World - Shanghai Maglev Train - 581 KMPH
Fastest Bike in the World - TomaHawk 675 KMPH
(Not a Legal Bike)
லேபிள்கள்:
fastest
புதன், 10 நவம்பர், 2010
ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )
வேகத்தையும், ஆற்றல், நீளம் , அகலம் , அழுத்தம், எடையின்
அளவையும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக எளிதாக மாற்றலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற உதவும் கன்வெர்டர் மூலம்
எளிதாக ஆன்லைன் -ல் இருந்தபடியே Angle , Area , Bits & Bytes,
Density , Electric Current , Energy , Force, Fuel Consumption ,
Length , Mass , Power , Pressure , Speed, Temperature , Time ,
Volume போன்ற அத்தனையையும் எளிதாக கன்வெர்ட் செய்து
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/
இந்தத்தளத்திற்கு சென்று நாம் From என்ற கட்டத்திற்க்குள் எந்த
அளவில் இருக்கிறது என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து இரண்டாவதாக இருக்கும் To என்பதில் எதாக மாற்ற
வேண்டுமோ அதை தேர்ந்த்டுக்கவும். உடனுக்குடன் எளிதாக
தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த
Converter தளம் பயனுள்ளதாக இருக்கும்.

CONVERTER
நாடுகளின் களப்பெயர்கள்
.ac - அசென்சன் தீவு
.ad - அண்டோரா
.ae - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
.af - ஆ·ப்கானிஸ்தான்
.ag - ஆண்டிகுவா-பார்புடா
.ai - அங்குல்லா
.al - அல்பேனியா
.am - ஆர்மேனியா
.an - நெதர்லாந்து ஆன்டிலிஸ்
.ao - அங்கோலா
.aq - அண்டார்டிக்கா
.ar - அர்ஜெண்டீனா
.as - அமெரிகன் சமோவா
.at - ஆஸ்திரியா
.au - ஆஸ்திரேலியா
.aw - அருபா
.az - அஜர்பெய்ஜான்
.ba - போஸ்னியா-ஹெர்ஸகோவினா
.bb - பார்படாஸ்
.bd - வங்கதேசம்
.be - பெல்ஜியம்
.bf -பர்க்கினாஃபாஸோ
.bg -பல்கேரியா
.bh - பஹ்ரைன்
.bi- புரூண்டி
.bj - பெனின்
.bm - பெர்முடா
.bn - புரூனய் தாருசலாம்
.bo - பொலிவியா
.br - பிரேசில்
.bs - பஹாமஸ்
.bt - பூடான்
.bv - பவெட் தீவு
.bw - போட்ஸ்வானா
.by - பெலாருஸ்
.bz - பெலிஸ்
.ca - கனடா
.cc - கோகோஸ் தீவு
.cd - காங்கோ ஜனநாயக் குடியரசு
.cf - மத்திய ஆ·ப்ரிக்கா
.cg - காங்கோ குடியரசு
.ch - சுவிட்சர்லாந்து
.ci - கோட்டே டி' இவோர்
.ck - கூக் தீவு
.cl - சிலி
.cm - கேமரூன்
.cn - சீனா
.co - கொலம்பியா
.cr - கோஸ்டாரிக்கா
.cu - கியூபா
.cv - கேப் வெர்டி
.cx - கிறிஸ்துமஸ் தீவு
.cy - சைப்ரஸ்
.cz - செக் குடியரசு
.de - ஜெர்மனி
.dj - டிஜிபவுட்டி
.dk - டென்மார்க்
.dm - டொமினிக்கா
.do - டொமினிக்கன் குடியரசு
.dz - அல்ஜீரியா
.ec - ஈகுவடார்
.ee - எஸ்தோனியா
.eg - எகிப்து
.eh - மேற்கு சகாரா
.er - எரித்திரியா
.es - ஸ்பெயின்
.et - எத்தியோப்பியா
.fi - ·பின்லாந்து
.fj - ·பிஜி
.fk - பாக்லாந்து தீவு
.fm - மிக்ரோனிசியா
.fo - ·பரோ தீவு
.fr - ·பிரன்சு
.ga - கபான்
.gd - கிரினடா
.ge - ஜார்ஜியா
.gf - பிரஞ்சு கயானா
.gg - கர்னசே
.gh - கானா
.gi - ஜிப்ரால்டர்
.gl - கிரீன்லாந்து
.gm - காம்பியா
.gn - கினியா
.gp - குவாடிலோப்
.gq - பூமத்திய கானா
.gr - கிரீஸ்
.gs - தெற்கு ஜார்ஜியா- தெற்கு காண்டுவிக் தீவு
.gt - குவாதிமாலா
.gu - குவாம்
.gw - கினியா-பிசாவு
.gy - கயானா
.hk - ஹாங்காங்
.hm - ஷியர்டு-மெக்டனால்டு தீவு
.hn - ஹோண்டுராஸ்
.hr - குரோசியா-ஹர்வாட்ஸ்கா
.ht - ஹைத்தி
.hu - ஹங்கேரி
.id - இந்தோனேஷியா
.ie - அயர்லாந்து
.il - இஸ்ரேல்
.im - மான் தீவு
.in - இந்தியா
.io - பிரிட்டிஸ் இந்துமாக் கடல் பகுதி
.iq - ஈராக்
.ir - ஈரான்
.is - ஐஸ்லாந்து
.it - இத்தாலி
.je -ஜெர்ஸி
.jm - ஜமைக்கா
.jo - ஜோர்டான்
.jp- ஜப்பான்
.ke - கென்யா
.kg - கீர்கிஸ்தான்
.kh - கம்போடியா
.ki - கீரிப்பட்டி
.km - கோமோ ரோஸ்
.kn - செயிண்ட்கிட்ஸ்-நவியா
.kp - வட கொரியா
.kr - தென்கொரியா
.kw - குவைத்
.ky - கேமன் தீவு
.kz - கஜகஸ்தான்
.la - லாவோ மக்கள் குடியரசு
.lb - லெபனான்
.lc - செயிண்ட் லூசியா
.li - லைக் டென்ஸ்டைன்
.lk - இலங்கை
.lr - லைபீரியா
.ls - லெசாத்தோ
.lt - லித்துவேனியா
.lu - லக்ஸம்பர்க்
.lv - லாத்துவியா
.ly - லிபியா
.ma - மொராக்கோ
.mc - மொனாக்கோ
.md - மால்டோவா
.mg - மடகாஸ்கர்
.mh - மார்ஷல் தீவு
.mk - மாசிடோனியா
.ml - மாலி
.mm - மியான்மர்
.mn - மங்கோலியா
.mo - மாக்காவ்
.mp - வடமரியானா தீவு
.mq - மார்ட்டினிக்
.mr - மவுரிட்டானியா
.ms - மான்ட்செரட்
.mt - மால்ட்டா
.mu - மொரிசியஸ்
.mv - மாலத்தீவு
.mw - மாலாவி
.mx - மெக்ஸிகோ
.my - மலேசியா
.mz - மொசாம்பிக்
.na - நமீபியா
.nc - புது காலிடோனியா
.ne - நைஜர்
.nf - நர்ஃபோக் தீவு
.ng - நைஜீரியா
.ni - நிகாரகுவா
.nl - நெதர்லாந்து
.no - நார்வே
.np - நேபாளம்
.nr - நௌரு
.nu - நியூ
.nz - நியூசிலாந்து
.om - ஓமன்
.pa - பனாமா
.pe - பெரு
.pf - பிரெஞ்சு பாலினிசியா
.pg - பாப்புவா நியூ கினியா
.ph - பிலிப்பைன்ஸ்
.pk - பாக்கிஸ்தான்
.pl - போலந்து
.pm - செயிண்ட் பியாரே-மிக்குலான்
.pn - பிட்காயிரன் தீவு
.pr - போர்ட்டோ ரிக்கோ
.ps - பாலஸ்தீனம்
.pt - போர்ச்சுகல்
.pw - பலாவ்
.py - பராகுவே
.qa - குவாடர்
.re - ரீயூனியன் தீவு
.ro - ருமேனியா
.ru - ரஷ்யா
.rw - குவாண்டா
.sa - சவுதி அரேபியா
.sb - சாலமன் தீவு
.sc - செய்லீஸ்
.sd - சூடான்
.se - ஸ்வீடன்
.sg - சிங்கப்பூர்
.sh - செயிண்ட் ஹெலினா
.si - ஸ்லோவேனியா
.sj - ஸ்வால்பார்டு-ஜான்மாயெம் தீவு
.sk - ஸ்லோவாக்
.sl - சியாரா லியான்
.sm - சான் மரினோ
.sn - செனகல்
.so -சோமாலியா
.sr - சுரினாம்
.st - சாவோதோம்-பிரின்சிபி
.sv - எல் சால்வேடார்
.sy - சிரியா
.sz - ஸ்வாஸிலாந்து
.tc - துருக்-கைகோஸ் தீவு
.td - சாட்
.tf - பிரெஞ்சு தெற்குப்பகுதி
.tg - டோகோ
.th - தாய்லாந்து
.tj - தாஜிகிஸ்தான்
.tk - டோக்கேலாவு
.tm - துர்க்மேனிஸ்தான்
.tn - துனீசியா
.to - டோங்கா
.tp - கிழக்கு தைமூர்
.tr - துருக்கி
.tt - டிரினிடாட்-டொபாகோ
.tv - துவாலு
.tw - தைவான்
.tz - டான்ஜானியா
.ua - உக்ரைன்
.uk - இங்கிலாந்து
.um - யுஎஸ் மைனர் தீவு
.us - அமெரிக்கா
.uy - உருகுவே
.uz - உஸ்பெகிஸ்தான்
.va - வாடிகன்
.vc - செயின்ட் வின்சென்ட் - கிரினேடின்ஸ்
.ve - வெனிசுலா
.vg - வர்ஜின் தீவு (பிரிட்டிஸ்)
.vi - வர்ஜின் தீவு(அமெரிக்கா)
.vn - வியட்னாம்
.vu - வானூவாட்டு
.wf - வாலீஸ்-·புட்டுனா தீவு
.ws - மேற்கு மோவா
.ye - ஏமன்
.yt - மயோட்டி
.yu - யூகோஸ்லேவியா
.za - தெற்கு ஆப்பிரிக்கா
.zm - ஜாம்பியா
.zw - ஜிம்பாவே
.com இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.
.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.
.gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.
.edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).
.mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.
int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.
.biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது.
.info -- தகவல்மையங்களுக்கு உரியது.
.name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.
.pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.
.aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.
.coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.
.mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.

களப்பெயர்கள்
செவ்வாய், 9 நவம்பர், 2010
3D அரபி குர் ஆன்

உங்களுக்கு தேவையான விததில் வைத்து பார்க்க முடியும் தேவையன அளவிர்க்கும் பெரிதாக்கி பார்க்கும் வசதியும் உண்டு ஓதுவதற்க்கும் எழ்மையாக இருக்கும்
இந்த 3டி குர் ஆன் ஐ தரவிரக்கம் செய்ய கீழே உள்ள தரவிரக்கம் குறியை கிளிக் செய்யவும்

லேபிள்கள்:
3D
சவூதி அரேபியா வாழ் சபுராலிகளுக்கு ஒரு அறியத்தகவல்.
சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்
உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?
உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?
உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?
உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?
உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?
உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)
உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?
உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?
உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?
இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...
http://www.moi.gov.sa/wps/portal
என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.
நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி
http://www.indianembassy.org.sa
(Tatkal service for issue of passport is also available)
”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.
உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

சவூதி
திங்கள், 8 நவம்பர், 2010
மென்அச்சுப் பொறி ( Soft Printer for your PC )
நமது இல்லங்களில் பொதுவாக கணினியில் அச்சுப் பொறி ( Printer ) இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அதை பராமரிப்பது மிகவும் சிரமம்.
பொதுவாக நாம் அச்சு நகல் (Printout) எடுக்க வேண்டுமென்றால் அந்த கோப்பை உங்கள் Pendrive இல் பதிந்து எடுத்துச் செல்வோம்.
இது வரை சரி. இன்னொரு சூழ்நிலை. இணையத்தில் ஒரு முன்பதிவு செய்கிறோம், ஆனால் அதை இணையதிலிரிந்தே அச்சு நகல் (Printout) எடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது ?
இதற்காகவே ஒரு மேன்தொகுப்பு உள்ளது. முன்பே பார்த்த மெய்நிகர் குறுந்தகடு (Virtual CD Drive ) போல இது ஒரு மெய்நிகர் அச்சுப் பொறி ( Virtual Printer ).
இந்த வகை மேன்தொகுப்புகளை நிறுவி விட்டால் கணினியின் ஒரு அச்சுப் பொறி போலவே இது செயல் படும். ஆனால் வெளியீடு (output ) ஒரு pdf கோப்பில் இருக்கும்.
இப்போது இந்த கோப்பை வெளியே சென்று அச்சு நகல் எடுக்கலாம்.
மேலும் தேவை இல்லாமல் காகிதத்தை வீண் செய்யாமல் இருப்பதற்கும் இது உதவலாம்.
சுட்டிகளும் மேன்தொகுப்புகளின் பெயர்களும் கீழே.
http://www.primopdf.com/
http://www.dopdf.com/
http://www.cutepdf.com/

soft printer
ஞாயிறு, 7 நவம்பர், 2010
புதன், 3 நவம்பர், 2010
4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு
தொலை தொடர்புத்துறை (Telecommunications) யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் நான் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது:)
இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV

1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:(((
[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]
2.கட்டமைப்பு (Network)
2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network

குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).
3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. 4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):
- அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
- குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
- பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV

1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming

உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling

[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]
2.கட்டமைப்பு (Network)
2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).
3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
- மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
- அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
- நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
- குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
லேபிள்கள்:
4 G
விண்டோஸ் பிழைச்செய்தி இலக்கங்கள் சொல்வது என்ன? கண்டறியும் ஒரு இணையத்தளம்.

இதன் மூலம் விண்டோஸ் மட்டுமல்ல மேக் கணணியின் பிழைச்செய்தியையும் கண்டுபிடிக்க முடியும். இலக்கத்தை மட்டும் கொடுத்து இயங்கு தளத்தை தேர்வு செய்து எண்டர் தட்டினால் போதுமானது உடனே பிழைக்கான காரணம் தெரியவரும். தேவையாயின் டெஸ்க்டாப் அப்பிளிகேஷனும் கிடைக்கிறது பயன்படுத்தி பயன் பெறலாம்.
இணைய முகவரி - http://www.errorgoblin.com/
டவுண்லோட் செய்ய
லேபிள்கள்:
இணையம்
கூகுலில் தெரியும் வெப்கேம் காட்சிகள்…

கிட்டத்தட்ட 9 ஆயரத்துக்கும் மேற்பட்ட வேப்கேமிராக்கள் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. இவை பல்வேறு நாடுகளின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளவை. எல்லாமே சுற்றுலா இடங்களில் பொருத்தப்பட்டவை.
உங்க்ளுக்கு எந்த நாடு ,எந்த இடம் பிடித்திருக்கிறதோ அங்கு கிளிக் செய்து வெப்கேம் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
இணையவாசிகளின் வசதிக்காக பிரபலாமாக விளங்கும் வெப்கேம் காட்சிகள், சமிபத்திய காட்சிகள் ,அதிகம் பார்க்கப்பட்ட காட்சிகள் என பல்வேறு தலைப்புகளில் வெப்கேம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அவற்றை கண்டு ரசிப்பதோடு நீங்கள் அறிந்த வெப்கேமையும் இதில் இணைக்கலாம்.
இப்போது கூகுல் மேப்ஸ் இணைய தளத்திலும் இந்த தளம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே கூகுல் வரைபடத்தில் ஏதாவது இடத்தை பார்த்த பின் அந்த இடத்திற்கான வேப்கேமையும் கிளிக் செய்து பார்க்க முடியும்.
மேலே சொன்ன தளம் உலகலாவியது என்றால் இந்தியாவுக்காக என்று இப்படி ஒரு தளம் இருக்கிறது.பாரத்கேம் என்னும் அந்த தளத்தில் இந்தியாவில் உள்ள வெப்கேம் காட்சிகளை காணலாம்.
————–
link1;
http://www.webcams.travel/
http://www.webcams.travel/
————–
link2;
http://www.bharatcam.com/
http://www.bharatcam.com/
லேபிள்கள்:
வெப்கேம்
கண்டிப்பா சிரிக்கோணும்
ஏண்டீ கண்ணு தெரியலையா உனக்கு

இவ்ளோ பெரிய ரோடு காலியா இருக்கும் போது உனக்கு எதுக்கு இந்த விபரீத விளையாட்டு

டே நடிக்கருதுக்கும் ஒரு டைமிங் இருக்கு டா

டே நான் சும்மா தானே போனேன் எதுக்குடா என்ன தள்ளி உடுற

எவன்டா இந்த டேபுள இப்டி போட்டது. வலிக்குதுடா

யார் கிட்ட வந்து டான்ஸ் ஆடிகிட்டு இருக்கே

பால மட்டும் போடுடா இன்னா எதுக்குடா அத புடிச்சி தொங்குற

வா கராத்தே கத்து தரேன்

டே பால ஒதைடா ன்னா என்ன ஏண்டா ஒதக்கற

லேபிள்கள்:
funny
செவ்வாய், 2 நவம்பர், 2010
மொபைல் தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள்
மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம். தற்போது GPRS மற்றும் 3G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது.

இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித் அளவிற்க்கு ஏற்ப பணம் வசூலிக்க படும்.
இந்த அளவை தெரியாமல் பலர் அளவுக்கு அதிகமாக உபயோகித்து விடுவார்கள். இதை கட்டுபடுத்த, நாம் உபயோகிக்கும் பாண்ட்விட்த் அளவை அறிந்து கொல்ல ஒரு எளிய மொபைல் தொலைபேசிக்கு ஆனா மென்பொருள் இதோ.

Data Quota என்ற இந்த சிறய மென்பொருள் பாண்ட்வித்தை கண்காணிக்க சிறந்த வழி. Data Quota ஒரு சிம்பியன்( Symbian ) வகை மொபைல் தொலைபேசிகளுக்கு ஏற்றது. இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது பின்புறத்தில் இயங்ககூடியது. இது வரை படம் (Graphical ) வடிவில் காட்டகூடியது.

Quota – குறிப்பிட்ட பாண்ட்விட்த் அளவை நீங்கலே
ஒவ்வொரு மாதமும் நிர்ணயத்துகொள்ள முடியும்.
Billing Day – மாத மாதத்திற்கு புதுப்பித்தல் நாளை
நிர்ணயத்துகொடால், குறிபிட்ட காலத்தில் மீதி உள்ள
நாட்களை காட்சியாக அறிவிக்கும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து எடுக்க
இங்கே அழுத்து - Data Quota

செல்போன்
திங்கள், 1 நவம்பர், 2010
கணினியின் அனைத்து மென்பொருள்களின் ஷார்ட்கட் உலகம் பயனுள்ள தளம்.
கணினியில் நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Shortcut
விசைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து படித்து நம்
பொன்னான நேரத்தை மீச்சப்படுத்தாலாம் இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

மைக்ரோசாப்ட் வேர்டு- ல் கோப்பை திறக்க மற்றும் சேமிக்க மட்டும்
தான் Shortcut கீ உங்களுக்கு தெரிந்திருக்கிறதா இனி உங்களுக்கு
தெரிந்த தெரியாத அத்தனை ஷார்ட்கட் கீ -யையும் ஒரே இடத்தில்
இருந்து தெரிந்து கொள்ளலாம் இது மைக்ரோசாப்ட் வேர்டு-க்கு
மட்டும் அல்ல அத்தனை மென்பொருட்களுக்கும் உண்டான Shortcut
கீ -யும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
இணையதள முகவரி : http://www.shortcutworld.com
Shorcut World என்ற இந்த தளத்திற்கு சென்று நாம் Firefox 4 ,
Chrome 6 , Word 2010 , Excel 2010 , Photoshop CS5, After Effects CS5 ,
Windows 7 , GMail ,OneNote 2010 ,Internet Explorer 8 ,VLC Media Player
Ubuntu Desktop 9 , PowerPoint 2007 , Outlook 2010 , Windows Media
Player 11 இன்னும் பல மென்பொருட்களின் எளிய பயன்பாட்டு
ஷொர்ட்கட் கீ -க்களை தெரிந்து கொள்ளலாம். கண்டிப்பாக இந்தத்தளம்
கணினியே உலகம் என்று பயன்படுத்துபவர்களுக்கு நேரத்தை
மீச்சப்படுத்தும் ஒரு பொக்கிஷமான தளம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)