
அருமையான நண்பர்களே, பொதுவாக அனைத்து கைபேசிகளுமே IMEI என்றழைக்கப்படும் ஒரு Unique 15 digit code ஆல் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த IMEI ஐ வைத்தே நீங்கள் உங்கள் செல்போனின் தயாரிப்பாளர்,மாடல் எண்,விற்பனைக்கு வந்த வருடம், எந்த நாட்டில் வெளியிடப்பட்டது போன்ற விபரங்களை அறிந்துகொள்ளலாம். இதனை சோதிக்க முதலில் இங்கே கிளிக் செய்யவும்.செய்து,
http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr என்ற இணையத்திற்க்கு செல்லவும். பின்னர் உங்களது IMEI எண்ணை தட்டச்சு செய்யவும்.
குறிப்பு:
பொதுவாக IMEI எண்ணை அறிய உங்களது செல்போனின் *#06# என்பதை அழுத்தவும். இல்லையேல் உங்களது செல்போனின் பேட்டரியை கழட்டிவிட்டு அடியில் பார்த்தால் IMEI எண்ணானது காணப்படும்.
நீங்களும் உங்களது செல்பேசியை சோதித்து பாருங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக