இணையத்தில் நாம் மிகவும் பயன்படுத்தும் சாதனம் 'தேடு தளங்கள்'. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு விநாடியும் நாம் கூகிள், பிங் போன்று ஏதாவது ஒரு தேடு தளத்தினை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். இது இவ்வாறிருக்க நாம் தேடியவற்றை நினைவில் வைத்துக் கொண்டு பின்னொரு நாள்களில் 'அசை போடுவதர்க்கும்', தேடியவற்றிலிருந்தே நாம் வேண்டிய தகவலைப் பெறவும் பல சேவைகள் கிடைக்கின்றன. மிகவும் சுலபமாக நாம் பயன்படுத்தக் கூடிய சேவை: கூகிள் தேடு வரலாறு
உங்களது ஜிமெய்ல் மின்னஞ்சல் முகவரியினைக் கொண்டே இதனைப் பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக