உங்கள் விவரம்

புதன், 29 டிசம்பர், 2010

மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.


இந்த அனைத்து சேவைகளும் உங்களுக்கு இலவசமாக www.mytoday.com என்ற முகவரியில் உங்களுது கைபேசி எண்ணை பதிந்துவிட்டால் போதும். நீங்கள் விரும்பும் சேவையை இலவசமாக பெறலாம்.


என்னடா தலைப்பை பற்றி எழுதாமல் என்னமோ சம்மந்தம் இல்லாமல் எழுதுகிறான் என்று நினைக்கிறீர்களா??? இது ஒரு இலவச சேவை அதனால் இந்த தலைப்பில் இந்த செய்தி இலவசமாக.


மேலே சொன்ன அதே www.mytoday.com வலைத்தளம் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்களை உடனுக்குடன் உங்கள் கைபேசிக்கு SMS மூலம் தகவல் அனுப்புகிறது. இந்த சேவையை www.m3m.in வலைத்தளம் உங்களுக்கு வழங்குகிறது.


அப்பாடா இனிமேல் நீங்கள் எதிர்பார்க்கும் மின் அஞ்சல் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதா என்று இணைய வசதி இல்லாதோர் பிரௌசிங் சென்டர் தேடி உங்கள் பணத்தை செலவிட அவசியம் இல்லை.


இதற்கு www.m3m.in என்ற முகவரியில் உங்களை மின் அஞ்சல் முகவரியையும் கைப்பேசி எண்ணையும் பதிவு செய்யவும். உடனே உங்கள் கைப்பேசி எண்ணிற்கு கடவு சொல் அனுப்பிவைக்கப்படும். உடனடியாக உங்கள் கைப்பேசிற்கு ஒரு மின் அஞ்சல் முகவரி தரப்படும். அது உங்கள் கைப்பேசி எண்ணை ஒட்டியே இருக்கும். உதாரணமாக உங்கள் கைப்பேசி எண் 9842112345 என்றால் உங்களுக்கு கொடுக்கப்படும் மின் அஞ்சல் முகவரி 919842112345@m3m.in என்று இருக்கும்.


இந்த மின் அஞ்சல் முகவரிக்கு(919842112345@m3m.in) உங்கள் மின் அஞ்சல்களின் பிரதிகளை (Copy) Forward செய்யுமாறு உங்கள் மின் அஞ்சலில்(name@gmail.com) செட் செய்யவேண்டும். அவ்வளவுதான் இனிமேல் உங்களுக்கு வரும் மின் அஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கைப்பேசியில் உடனுக்குடன் வந்துவிடும்.


ஆனால் இந்த சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக. ஒரு வருடம் கழித்து வேறு ஏதாவது ஐடியா கிடைக்கும். பிறகு பார்த்துக்கொல்லாம்.


மேலே உள்ள இரண்டு சேவைகளும் இந்தியாவில் உள்ள கைப்பேசி எண்ணிற்கு மட்டுமே. NRIகள் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்த நீங்கள் இந்தியா வரும் போது ஒரு Lifetime கார்டையும் ஒரு Second hand or குறைந்த விலை கைப்பேசியையும் வாங்கிகொண்டு சென்றால் உங்களுக்கு பயன் தரும். (ரோமிங்க்கில் இன்கம்மிங் SMS இலவசம்)

திங்கள், 27 டிசம்பர், 2010

இன்டர்நெட் மையங்களில் கவனம் + அன்டிவைரஸ் சப்ட்வயர்கள் தரமானதா என்று அறிய சூப்பரான வழி

வெளியூர்களுக்குச் செல்கையில் அல்லது அவசரத் தேவைக்கு பொதுவான இன்டர்நெட் மையங்களுக்குச் சென்று உங்கள் இணைய வேலையை மேற்கொள்கிறீர்களா? சிறிது பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

1. இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கும் முன் பிரவுசர் செட்டிங்ஸ் பார்வையிடவும். இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் கண்டென்ட் டேப் மீது கிளிக் செய்திடுங்கள். பின் ஆட்டோ கிளிக் பிரிவில் செட்டிங்ஸ் பட்டன் கிளிக் செய்து அதில் உள்ள பாக்ஸ்களில் உள்ள டிக் அடையாளங்கள் அனைத்தையும் எடுத்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் பிரைவசி என்ற டேப்பில் கிளிக் செய்து ஹிஸ்டரி, குக்கீஸ் ன்ற பிரிவுகளில் உள்ள டிக் அடையாளங்களை எடுத்துவிடவும். பின் செக்யூரிட்டி டேபில் கிளிக் செய்து அதில் பாஸ்வேர்ட்ஸ் என்று உள்ள பகுதிகளில் உள்ள பெட்டிகளில் காணப்படும் டிக் அடையாளங்களை எடுத்துவிடவும்.

2. உங்களுக்கு வந்துள்ள அல்லது இன்டர்நெட் தளங்களில் உள்ள வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வெப்சைட் லிங்குகளில் கிளிக் செய்து அந்த வங்கியின் தளம் பெற முயற்சிக்க வேண்டாம். இந்த லிங்க்குகள் உண்மையானவை களாக இருக்காது. அதில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு போலியான செய்திகளுடன் கட்டங்கள் காட்டப்பட்டு உங்கள் நிதி குறித்த பெர்சனல் தகவல்களைப் பெற அந்த தளம் முயற்சிக்கவும். எனவே நீங்களே வங்கி மற்றும் நிதி நிறுவனங் களின் இணைய முகவரிகளை என்டர் செய்திடவும்.

3. பொதுவான அல்லது பிறரின் கம்ப்யூட்டர்களில் பெர்சனல் தகவல்கள் (பாஸ்வேர்ட், கிரெடிட் கார்டு எண் போன்றவை) டைப் செய்வதைத் தவிர்க்கவும். கீ லாகர் போன்ற ஹார்ட் வேர் சாதனங்கள் இருப்பதை எந்தவித ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களும் கண்டறிய முடியாது.

4. பிரவுசிங் முடிந்தவுடன் நீங்கள் சென்று வந்த தளங்களுக்கான தடயங்களை அழித்துவிடவும். பயர்பாக்ஸ் பிரவுசரில் கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டெலீட் அடித்து கிடைக்கும் கட்டங்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் டூல்ஸ் மெனு சென்று ஹிஸ்டரி குறித்த டேட்டா பதிவாகி இருப்பதை முற்றிலுமாக நீக்கவும்.

5. அத்தனையும் முடிந்துவிட்டதா? மை கம்ப்யூட்டர் ஐகான் மீது கிளிக் செய்து பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். டிஸ்க் கிளீன் அப் பட்டன் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ரீசைக்கிள் பின் மற்றும் டெம்பரரி பைல்கள் என்ற இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கொடுத்தால் அனைத்தும் கிளீனாக எடுக்கப்பட்டுவிடும்.

ஒரு சிறிய தகவல்

நீங்கள்
பயன்படுத்தும் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா என்று அறிய
ஒரு நோட்பேட் கோப்பினைத் திறந்து கீழே உள்ளதை காப்பி செய்து அதில் ஒட்டுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

பிறகு அந்த கோப்பினை fakevirus.exe என்று பெயர் கொடுத்து உங்கள் கணினியில் சேமியுங்கள்.


நீங்கள் சேமித்த உடனே அந்த கோப்பு அழிக்கப்பட்டால் உங்கள் ஆண்டிவைரஸ் மென்பொருள் சிறந்தது என்பதையும் அப்டேட் செய்யப்பட்டதுதான் என்பதனையும் புரிந்து கொள்ளுங்கள். உடனே அக்கோப்பு அழிக்கப்படா விட்டால் மென்பொருளை அப்டேட் செய்யுங்கள். அல்லது சிறந்த வேறொரு மென்பொருளுக்கு மாறுங்கள்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ப‌ய‌னுள்ள‌ த‌ள‌ங்க‌ள் 101

01. screenr.com – record movies of your desktop and send them straight to YouTube.

02. bounceapp.com – for capturing full length screenshots of web pages.
03. goo.gl – shorten long URLs and convert URLs into QR codes.
04. untiny.me – find the original URLs that’s hiding behind a short URLs.
05. localti.me – know more than just the local time of a city
06. copypastecharacter.com – copy special characters that aren’t on your keyboard.
07. topsy.com – a better search engine for twitter.
08. fb.me/AppStore – search iOS app without launching iTunes.
09. iconfinder.com – the best place to find icons of all sizes.
10. office.com – download templates, clipart and images for your Office documents.
11. woorank.com – everything you wanted to know about a website.
12. virustotal.com – scan any suspicious file or email attachment for viruses.
13. wolframalpha.com – gets answers directly without searching – see more wolfram tips.
14. printwhatyoulike.com – print web pages without the clutter.
15. joliprint.com – reformats news articles and blog content as a newspaper.
16. isnsfw.com – when you wish to share a NSFW page but with a warning.
17. e.ggtimer.com – a simple online timer for your daily needs.
18. coralcdn.org – if a site is down due to heavy traffic, try accessing it through coral CDN.
19. random.org – pick random numbers, flip coins, and more.
20. mywot.com – check the trust level of any website – example.
21. viewer.zoho.com – Preview PDFs and Presentations directly in the browser.
22. tubemogul.com – simultaneously upload videos to YouTube and other video sites.
23. truveo.com – the best place for searching web videos.
24. scr.im – share you email address online without worrying about spam.
25. spypig.com – now get read receipts for your email.
26. sizeasy.com – visualize and compare the size of any product.
27. whatfontis.com – quickly determine the font name from an image.
28. fontsquirrel.com – a good collection of fonts – free for personal and commercial use.
29. regex.info – find data hidden in your photographs – see more EXIF tools.
30. tineye.com – this is like an online version of Google Googles.
31. iwantmyname.com – helps you search domains across all TLDs.
32. tabbloid.com – your favorite blogs delivered as PDFs.
33. join.me – share you screen with anyone over the web.
34. onlineocr.net – recognize text from scanned PDFs and images – see other OCR tools.
35. flightstats.com – Track flight status at airports worldwide.
36. wetransfer.com – for sharing really big files online.
37. pastebin.com – a temporary online clipboard for your text and code snippets.
38. polishmywriting.com – check your writing for spelling or grammatical errors.
39. awesomehighlighter.com – easily highlight the important parts of a web page.
40. typewith.me – work on the same document with multiple people.
41. whichdateworks.com – planning an event? find a date that works for all.
42. everytimezone.com – a less confusing view of the world time zones.
43. warrick.cs.odu.edu – you’ll need this when your bookmarked web pages are deleted.
44. gtmetrix.com – the perfect tool for measuring your site performance online.
45. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
46. translate.google.com – translate web pages, PDFs and Office documents.
47. youtube.com/leanback – enjoy a never ending stream of YouTube videos in full-screen.
48. similarsites.com – discover new sites that are similar to what you like already.
49. wordle.net – quick summarize long pieces of text with tag clouds.
50. bubbl.us – create mind-maps, brainstorm ideas in the browser.
51. kuler.adobe.com – get color ideas, also extract colors from photographs.
52. followupthen.com – setup quick reminders via email itself.
53. lmgtfy.com – when your friends are too lazy to use Google on their own.
54. tempalias.com – generate temporary email aliases, better than disposable email.
55. pdfescape.com – lets you can quickly edit PDFs in the browser itself.
56. faxzero.com – send an online fax for free – see more fax services.
57. feedmyinbox.com – get RSS feeds as an email newsletter.
58. isendr.com – transfer files without uploading to a server.
59. tinychat.com – setup a private chat room in micro-seconds.
60. privnote.com – create text notes that will self-destruct after being read.
61. flightaware.com – live flight tracking service for airports worldwide.
62. boxoh.com – track the status of any shipment on Google Maps – alternative.
63. chipin.com – when you need to raise funds online for an event or a cause.
64. downforeveryoneorjustme.com – find if your favorite website is offline or not?
65. example.com – this website can be used as an example in documentation.
66. whoishostingthis.com – find the web host of any website.
67. google.com/history – found something on Google but can’t remember it now?
68. errorlevelanalysis.com – find whether a photo is real or a photoshopped one.
69. google.com/dictionary – get word meanings, pronunciations and usage examples.
70. urbandictionary.com – find definitions of slangs and informal words.
71. seatguru.com – consult this site before choosing a seat for your next flight.
72. sxc.hu – download stock images absolutely free.
73. imo.im – chat with your buddies on Skype, Facebook, Google Talk, etc. from one place.
74. wobzip.org – unzip your compressed files online.
75. vocaroo.com – record your voice with a click.
76. scribblemaps.com – create custom Google Maps easily.
77. buzzfeed.com – never miss another Internet meme or viral video.
78. alertful.com – quickly setup email reminders for important events.
79. encrypted.google.com – prevent your ISP and boss from reading your search queries.
80. formspring.me – you can ask or answer personal questions here.
81. snopes.com – find if that email offer you received is real or just another scam.
82. typingweb.com – master touch-typing with these practice sessions.
83. mailvu.com – send video emails to anyone using your web cam.
84. ge.tt – quickly send a file to someone, they can even preview it before downloading.
85. timerime.com – create timelines with audio, video and images.
86. stupeflix.com – make a movie out of your images, audio and video clips.
87. aviary.com/myna – an online audio editor that lets record, and remix audio clips online.
88. noteflight.com – print music sheets, write your own music online (review).
89. disposablewebpage.com – create a temporary web page that self-destruct.
90. namemytune.com – when you need to find the name of a song.
91. homestyler.com – design from scratch or re-model your home in 3d.
92. snapask.com – use email on your phone to find sports scores, read Wikipedia, etc.
93. teuxdeux.com – a beautiful to-do app that looks like your paper dairy.
94. livestream.com – broadcast events live over the web, including your desktop screen.
95. bing.com/images – automatically find perfectly-sized wallpapers for mobiles.
96. historio.us – preserve complete web pages with all the formatting.
97. dabbleboard.com – your virtual whiteboard.
98. whisperbot.com – send an email without using your own account.
99. sumopaint.com – an excellent layer-based online image editor.
100. lovelycharts.com – create flowcharts, network diagrams, sitemaps, etc.
101. nutshellmail.com – Get your Facebook and Twitter streams in your inbox.

பயனுள்ள இணையதளங்கள்

தமிழ் தளங்கள்
தமிழிஷ் தமிழ் டூன்ஸ் தமிழில் குட்டிக் கதைகள்
பாலகுமாரன் பேசுகிறார் தினம் ஒரு மென்பொருள்
தமிழ் விக்சனரி யாஹூ சினிமா செய்திகள் சினேகிதி
விக்கிப்பீடியா தமிழ் இணையம் வெப் துனியா
தமிழ்ஹிந்து தமிழ் கிருஸ்தவம் தமிழ் முஸ்லிம்
தமிழ் மணம் தமிழோவியம் தமிழ் மின் நூலகம்
தமிழ் கலாட்டா தமிழ் நண்பர்கள் தமிழ் சினிமா
நிலா சாரல் தென்றல் திண்ணை E-தமிழ்
மாடர்ன் தமிழ் வேர்ல்ட் பிகேபி தமிழ் சென்னை ஆன்லைன்
லங்கா ஸ்ரீ தட்ஸ் தமிழ் தட்ஸ் இன் தமிழ்
தெரிந்து கொள்ளலாம் வாங்க தமிழ் நெட் வேர்க்
தமிழ் நுட்பம் கணினி தொழில்நுட்பம் நியூஸ் பண்ணை
லங்கா ஸ்ரீ டெக்னாலஜி இண்டர்நெட்டை பற்றி
தமிழ் 10 டூல்ஸ் கணணி பற்றி தத்தக்கா பித்தக்கா
24X7 செய்திகள் எதிர்நீச்சல் தமிழ் பெஸ்ட் கோழிபையன்
தமிழக சுற்றுலா view360 தமிழ் 25 இளமை தெனாலி
தகவல் களஞ்சியம் சித்த மருத்துவம் சித்த மருத்துவம்
அடிக்கடி ராமகிருஷ்ணன் கனவுகளின் காதலன்
அறிவியல் லக்கிலுக் மனம்போனபோக்கில் இட்லிவடை
வால்பையன் குசும்பு பட்டாபட்டி திரைப்படம் அதிஷா நீரோடை
சாளரம் தமிழ் நிருபர் ஆங்கிலம் கற்க கணனிக் களஞ்சியம்
பூச்சாண்டி பினாத்தல்கள் கைப்புள்ளை ஓலைசுவடி பஞ்சாமிர்தம்
அவாஸ்ட் ஹோம் எடிசன் விஜி
அவிரா ஆண்டி வைரஸ் நார்டன்
பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ்
எப்- செகர் Trend மைக்ரோ
Kaspersky K7 Computing
Quick Heal ESET NOD32 Antivirus

தமிழ் நாளேடு
தினமலர் தினத்தந்தி தினகரன் மாலைமலர் தினபூமி தினமணி
GAMES
TAMIL MP3 Downloads
tamilmp3world Isaithenral CentralMusiq Tamilbeat music galatta Ourwebsite Tamilwire Tamilmaalai Thenisai New Tamil songs
SOFTWARE DOWNLOADS
Mobile Software
Free software MobileGame Mobile Soft Free Theme Create Theme Free Game Surfwap
e-mail
Now get SPEED POST Delivery Report on your Mobile by SMS.... Type:sp"space" Speed Post No.Send to 55352
Find out all entrance exam notifications and details www.successcds.நெட்
Free Tricks

மொபைல் வழி இணைய மேய்ச்சலின் வேகத்தை அதிகரிக்க

"கற்றோற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"
- அது போல "உலவத் தெரிந்தவருக்கு செல்போன் இருக்குமிடம் கூட சொர்க்கம்."

உங்களது செல்பேசிக்காண இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைந்ததாக உள்ளதா?
பக்கங்கள் திரையில் லோட் ஆவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?

உங்களுக்கு உதவுவதற்காகவே http://www.mobtimizer.com/ உள்ளது.
மொபைல் போன் @ செல்பேசிகள் வழியாக இணைய உலவுதலை துரிதப்படுத்துகிறது.

Do you want to increase the browsing speed for your mobile phone?

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் எக்கச்சக்கமாக படங்களும், விளம்பரங்களும்
வருவதாக வைத்துக்கொள்வோம். அந்தத்தளத்தை மொபைல் உலவி வாயிலாக ப்ரவுசிங்
செய்தால், பக்கங்கள் லோட் ஆகுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும்.

நமக்கு அந்த தளத்தில் உள்ள செய்திகள் வேகமாக தரவிறக்க வேண்டும்.
படங்கள் வேண்டவே வேண்டாம் - எனக் கருதினால் உங்கள் செல்போனில்
http://www.mobtimizer.com/ தளத்தில் நுழைந்து
அங்கே தேவையான தளத்தின் URL முகவரியை உள்ளிட்டாலே போதும்.

திங்கள், 13 டிசம்பர், 2010

IT GLOSSARY 2000

Tamil virtual university IT glossary download from here

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி !

ஒரு கிராமவாசி நபி ( ஸல் 0 அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.

? நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் ?
நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.

? மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.

? நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன ?
ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்

? நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.
ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.

? நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் ?
நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்

? நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி ?
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்

? அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் ?
அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்

? ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி ?
எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்

? துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

? முழுமையான ஈமானுடையவராக என்ன வழி ?
நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்

? கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் ?
குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்

? பாவங்கள் குறைய வழி என்ன ?
அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்

? கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன ?
அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்

? அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன ?
பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்

? உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது ?
விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்

? அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன ?
அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்

? அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன ?
பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்

? நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன ?
அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்

? பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
கண்ணீர், பலஹீனம், நோய்

? நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது ?
இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது

? அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் ?
மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது

? எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது ?
கெட்ட குணம் – கஞ்சத்தனம்

? எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது ?
நற்குணம் – பொறுமை – பணிவு

? அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன ?
மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்

( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )

புதன், 8 டிசம்பர், 2010

Kilimanjaro High Quality High Quality

திங்கள், 29 நவம்பர், 2010

எந்த ஒரு வெப்சைட் ஐயும் விரும்பியபடி எடிட் பண்ணுவது?

இந்த Code ஐ Copy பண்ணி Address bar இல் Paste பண்ணிவிட்டு Enter button ஐ அமத்துங்கள். பிறகு நீங்களே பார்க்க முடியும்.

javascript: document.body.contentEditable= "true"; document.designMode= "on"; void 0

வியாழன், 25 நவம்பர், 2010

Adapter

உங்களிடம் உள்ள எந்த ஒரு வீடியோ ஆடியோ புகைப்படம் போன்றவற்றை உங்களுக்கு பிடித்த கோப்பாக மாற்ற பல்வேறு மென்பொருள் பயன்படுத்த வேண்டும் இவையனைத்தும் ஒரு ஒரு இலவச மென்பொருளில் செய்தால் எப்படியிருக்கும். இதுதன் அந்த இலவச மென்பொருள் பெயர் அடாப்டர்           சுட்டி http://www.macroplant.com/adapter/
இந்த மென்பொருள் விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்குகளில் இயங்கும் வகையில் வடிவைமைக்கப்பட்டிருக்கிறது.

புதன், 24 நவம்பர், 2010

இரகசிய இணையகாமரா - வேவுபார்க்க

கணனியில் ஒரு இணைய காமரா ஒன்றை இணைத்து வைத்துள்ளீர்கள் அந்த காமரா மூலம் எங்கிருந்தும் உங்கள் காமராவில் தெரிவதைப்பார்க்கலாம், இதற்கு உங்களுக்கு messanger,skype , ஏதுவும் தேவையில்லை. உங்கள் அலுவலகதில் உங்கள்  தொழில்லாளர்கள் நீங்கள் இல்லாத நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய உங்கள் கணனியை net ஐ connect செய்து வைத்திருக்கவேண்டும் இல்லையெனில் உங்கள் கணனி இயங்க தொடங்கும் போதே net connect ஆகுவது போல் செய்து வையுங்கள், அடுத்து உங்கள் இணையகமராவை கணனியுடன் இணைப்பிலேயே வைத்திருங்கள் இப்போது உங்கள் இணைய காமராவை இந்த இணையத்தில் பதிவு செய்து அதில் இருந்து ஒரு சிறு மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள் அதன் பின் உங்கள் அலுவலக கணனி இயங்க ஆரம்பித்த உடனேயே காமராவில் தெரிவதை எங்கிருந்தும் நீங்கள் அதே இணையத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் இதன்போது உங்கள் அலுவலக கணனியில் எந்த வெளிப்பாடும் தெரியாது, இவ்இணையத்தில் நீங்கள் எத்தனை கணனி காமராவையும் இணைத்து வைக்கலாம்.... இதே போல் உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்...
இணனயம்

திங்கள், 22 நவம்பர், 2010

ஐபி அட்ரஸ் பற்றிய விபரங்களை அறியுங்கள் - (Portable Application)

தற்போது, நமக்கு நிறைய தேவையில்லாத மெயில்கள் அல்லது பேங்கிலிருந்து வருவது போலவே Duplicate மெயில்கள் வருகின்றன, அப்படிப்பட்ட மெயிலின் அனுப்புனர் IP Address - ஐ சோதித்து பின்னர் நமக்கு தேவையான விபரங்களை பயன்படுத்தலாம், அதற்கு நமக்கு அந்த IP Address பற்றிய விபரம் தெரிய வேண்டும், அதற்கு இணையத்தில் தேடி அலைய வேண்டும், அப்படியில்லாமல் தேவையான விபரங்களை ஒரு சொடுக்கில் பெறமுடிந்தால் ?

                                      அதற்கான ஒரு Software கீழேயுள்ள லிங்கில் (IPNetInfo) உள்ளது, இது ஒரு Portable Application ஆகும், இதை பயன்படுத்தி நீங்கள் எந்த ஒரு IP Address - ன் Country Name, IP addresses Range, Contact Information (Address, Phone, Fax, and Email) முதலியவைகளை அறிய முடியும்
                                               இதே லிங்கில் CurrPorts என்று மற்றும் ஒரு Software-ம் உள்ளது, இதுவும் ஒரு Portable Application - தான், இதை பயன்படுத்தி உங்கள் கணிணியின் தேவையில்லாத TCPIP / UDP Port- களை கட்டுப்படுத்தலாம், தேவையான Report களை HTML வடிவிலும் பெறலாம்,
Software களை தறவிரக்கம் செய்ய : Download Software
இது ஒரு Portable மற்றும் Freeware ஆகும். File அளவும் வெறும் 1.25 MB தான். Download As PDF

எப்படி உருவாகிறது?













உலகில் ஒவ்வொரு நாளும்
வித்தியாசமான எத்தனை எத்தனை
 சாதனங்கள் பொருட்கள் என
தயாரிக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன.
இப் பொருட்கள் எவ்வாறு
தயாரிக்கப்படுகின்றன. என அறிய
யாருக்குதான் ஆர்வமிருக்காது,
சிறிய பொருட்களில் இருந்து
பெரிய பொருட்கள் வரை அவை
 எவ்வாறு உருவாக்கப்படுகின்றன
என்பதை விபரமாக வழங்கும் தளம்தான்
MADEHOW என்பதாகும். இங்கு குறித்த
பொருட்களின்  உருவாக்கம் பற்றிய
நிழற்படங்களுடன் கூடிய கட்டுரை
எழுதப்பட்டுள்ளது.http://www.madehow.com/
 நீங்களும் சென்றுதான் பாருங்களேன்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

அனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரும் புதுமையான டிக்ஸ்னரி

ஆங்கில வார்த்தைக்கு ஒன்றல்ல இரண்டல்ல பல மொழிகளில் ஆன்லைன் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் துறைவாரியாகவும் தனித்தனியாகவும் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக டிக்ஸ்னரி என்று எடுத்துக்கொண்டால் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் , ஆங்கிலம், ஹிந்தி , மலையாளம் என்று தனித்தனியாக டிக்ஸ்னரி கிடைக்கும் ஆனால் ஒரு ஆங்கில வார்த்தைக்கு 67 மொழிகளில் அர்த்தம் தெரிந்து கொள்ளும் டிக்ஸ்னரி ஒன்று உள்ளது.

இணையதள முகவரி : http://dicts.info

ஆங்கில வார்த்தைக்கு எந்த மொழியில் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு Search என்ற பொத்தானை அழுத்தினால் போதும் உடனடியாக நமக்கு  விளக்கம் கிடைத்துவிடும் ஏதோ தேடினோம் கிடைத்தது என்று இல்லாமல் விளக்கமாக அந்த வார்த்தையுடன் இணைந்த பல வார்த்தைகளையும் சேர்த்தே தேடுதல் முடிவு கிடைக்கிறது. முகப்பு பக்கத்தில் எந்த துறை சம்பந்தமாக தேட விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த டிக்ஸ்னரி பயன்படுத்தும் வண்ணம் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வியாழன், 11 நவம்பர், 2010

உலகத்தில் மிக வேகமானவை

Fastest Car in the World - Shelby Super Cars Ultimate Aero - 412.28 KMPH



Fastest Animal in the World Cheetha - 113 KMPH




Fastest Bird in the World - Spine Tailed Swift - 171 KMPH



Fastest Fish in the World - Sailfish - 110 KMPH




Fastest Man in the World - Usain Bolt - 40-43 KMPH




Fastest Plane in the World - X-43 Aircraft - 12144 KMPH



Fastest Train in the World - Shanghai Maglev Train  - 581 KMPH





Fastest Bike in the World - TomaHawk 675 KMPH
(Not a Legal Bike) 




புதன், 10 நவம்பர், 2010

ஆன்லைன் -ல் அனைவருக்கும் பயன்தரும் யூனிட் கன்வெர்டர் ( Unit Converter )

வேகத்தையும், ஆற்றல், நீளம் , அகலம் , அழுத்தம், எடையின்
அளவையும்   ஒன்றிலிருந்து  மற்றொன்றாக எளிதாக மாற்றலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்ற உதவும் கன்வெர்டர் மூலம்
எளிதாக ஆன்லைன் -ல் இருந்தபடியே Angle , Area , Bits & Bytes,
Density , Electric Current , Energy , Force, Fuel Consumption ,
Length , Mass , Power , Pressure , Speed, Temperature , Time ,
Volume போன்ற அத்தனையையும் எளிதாக கன்வெர்ட் செய்து
நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி :  http://www.digitaldutch.com/unitconverter/
இந்தத்தளத்திற்கு சென்று நாம்  From  என்ற கட்டத்திற்க்குள் எந்த
அளவில் இருக்கிறது என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து இரண்டாவதாக இருக்கும்  To என்பதில் எதாக மாற்ற
வேண்டுமோ அதை தேர்ந்த்டுக்கவும்.  உடனுக்குடன் எளிதாக
தெரிந்து கொள்ளலாம். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த
Converter  தளம் பயனுள்ளதாக இருக்கும்.

நாடுகளின் களப்பெயர்கள்

.ac - அசென்சன் தீவு
.ad - அண்டோரா
.ae - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
.af - ஆ·ப்கானிஸ்தான்
.ag - ஆண்டிகுவா-பார்புடா
.ai - அங்குல்லா
.al - அல்பேனியா
.am - ஆர்மேனியா
.an - நெதர்லாந்து ஆன்டிலிஸ்
.ao - அங்கோலா
.aq - அண்டார்டிக்கா
.ar - அர்ஜெண்டீனா
.as - அமெரிகன் சமோவா
.at - ஆஸ்திரியா
.au - ஆஸ்திரேலியா
.aw - அருபா
.az - அஜர்பெய்ஜான்
.ba - போஸ்னியா-ஹெர்ஸகோவினா
.bb - பார்படாஸ்
.bd - வங்கதேசம்
.be - பெல்ஜியம்
.bf -பர்க்கினாஃபாஸோ
.bg -பல்கேரியா
.bh - பஹ்ரைன்
.bi- புரூண்டி
.bj - பெனின்
.bm - பெர்முடா
.bn - புரூனய் தாருசலாம்
.bo - பொலிவியா
.br - பிரேசில்
.bs - பஹாமஸ்
.bt - பூடான்
.bv - பவெட் தீவு
.bw - போட்ஸ்வானா
.by - பெலாருஸ்
.bz - பெலிஸ்
.ca - கனடா
.cc - கோகோஸ் தீவு
.cd - காங்கோ ஜனநாயக் குடியரசு
.cf - மத்திய ஆ·ப்ரிக்கா
.cg - காங்கோ குடியரசு
.ch - சுவிட்சர்லாந்து
.ci - கோட்டே டி' இவோர்
.ck - கூக் தீவு
.cl - சிலி
.cm - கேமரூன்
.cn - சீனா
.co - கொலம்பியா
.cr - கோஸ்டாரிக்கா
.cu - கியூபா
.cv - கேப் வெர்டி
.cx - கிறிஸ்துமஸ் தீவு
.cy - சைப்ரஸ்
.cz - செக் குடியரசு
.de - ஜெர்மனி
.dj - டிஜிபவுட்டி
.dk - டென்மார்க்
.dm - டொமினிக்கா
.do - டொமினிக்கன் குடியரசு
.dz - அல்ஜீரியா
.ec - ஈகுவடார்
.ee - எஸ்தோனியா
.eg - எகிப்து
.eh - மேற்கு சகாரா
.er - எரித்திரியா
.es - ஸ்பெயின்
.et - எத்தியோப்பியா
.fi - ·பின்லாந்து
.fj - ·பிஜி
.fk - பாக்லாந்து தீவு
.fm - மிக்ரோனிசியா
.fo - ·பரோ தீவு
.fr - ·பிரன்சு
.ga - கபான்
.gd - கிரினடா
.ge - ஜார்ஜியா
.gf - பிரஞ்சு கயானா
.gg - கர்னசே
.gh - கானா
.gi - ஜிப்ரால்டர்
.gl - கிரீன்லாந்து
.gm - காம்பியா
.gn - கினியா
.gp - குவாடிலோப்
.gq - பூமத்திய கானா
.gr - கிரீஸ்
.gs - தெற்கு ஜார்ஜியா- தெற்கு காண்டுவிக் தீவு
.gt - குவாதிமாலா
.gu - குவாம்
.gw - கினியா-பிசாவு
.gy - கயானா
.hk - ஹாங்காங்
.hm - ஷியர்டு-மெக்டனால்டு தீவு
.hn - ஹோண்டுராஸ்
.hr - குரோசியா-ஹர்வாட்ஸ்கா
.ht - ஹைத்தி
.hu - ஹங்கேரி
.id - இந்தோனேஷியா
.ie - அயர்லாந்து
.il - இஸ்ரேல்
.im - மான் தீவு
.in - இந்தியா
.io - பிரிட்டிஸ் இந்துமாக் கடல் பகுதி
.iq - ஈராக்
.ir - ஈரான்
.is - ஐஸ்லாந்து
.it - இத்தாலி
.je -ஜெர்ஸி
.jm - ஜமைக்கா
.jo - ஜோர்டான்
.jp- ஜப்பான்
.ke - கென்யா
.kg - கீர்கிஸ்தான்
.kh - கம்போடியா
.ki - கீரிப்பட்டி
.km - கோமோ ரோஸ்
.kn - செயிண்ட்கிட்ஸ்-நவியா
.kp - வட கொரியா
.kr - தென்கொரியா
.kw - குவைத்
.ky - கேமன் தீவு
.kz - கஜகஸ்தான்
.la - லாவோ மக்கள் குடியரசு
.lb - லெபனான்
.lc - செயிண்ட் லூசியா
.li - லைக் டென்ஸ்டைன்
.lk - இலங்கை
.lr - லைபீரியா
.ls - லெசாத்தோ
.lt - லித்துவேனியா
.lu - லக்ஸம்பர்க்
.lv - லாத்துவியா
.ly - லிபியா
.ma - மொராக்கோ
.mc - மொனாக்கோ
.md - மால்டோவா
.mg - மடகாஸ்கர்
.mh - மார்ஷல் தீவு
.mk - மாசிடோனியா
.ml - மாலி
.mm - மியான்மர்
.mn - மங்கோலியா
.mo - மாக்காவ்
.mp - வடமரியானா தீவு
.mq - மார்ட்டினிக்
.mr - மவுரிட்டானியா
.ms - மான்ட்செரட்
.mt - மால்ட்டா
.mu - மொரிசியஸ்
.mv - மாலத்தீவு
.mw - மாலாவி
.mx - மெக்ஸிகோ
.my - மலேசியா
.mz - மொசாம்பிக்
.na - நமீபியா
.nc - புது காலிடோனியா
.ne - நைஜர்
.nf - நர்ஃபோக் தீவு
.ng - நைஜீரியா
.ni - நிகாரகுவா
.nl - நெதர்லாந்து
.no - நார்வே
.np - நேபாளம்
.nr - நௌரு
.nu - நியூ
.nz - நியூசிலாந்து
.om - ஓமன்
.pa - பனாமா
.pe - பெரு
.pf - பிரெஞ்சு பாலினிசியா
.pg - பாப்புவா நியூ கினியா
.ph - பிலிப்பைன்ஸ்
.pk - பாக்கிஸ்தான்
.pl - போலந்து
.pm - செயிண்ட் பியாரே-மிக்குலான்
.pn - பிட்காயிரன் தீவு
.pr - போர்ட்டோ ரிக்கோ
.ps - பாலஸ்தீனம்
.pt - போர்ச்சுகல்
.pw - பலாவ்
.py - பராகுவே
.qa - குவாடர்
.re - ரீயூனியன் தீவு
.ro - ருமேனியா
.ru - ரஷ்யா
.rw - குவாண்டா
.sa - சவுதி அரேபியா
.sb - சாலமன் தீவு
.sc - செய்லீஸ்
.sd - சூடான்
.se - ஸ்வீடன்
.sg - சிங்கப்பூர்
.sh - செயிண்ட் ஹெலினா
.si - ஸ்லோவேனியா
.sj - ஸ்வால்பார்டு-ஜான்மாயெம் தீவு
.sk - ஸ்லோவாக்
.sl - சியாரா லியான்
.sm - சான் மரினோ
.sn - செனகல்
.so -சோமாலியா
.sr - சுரினாம்
.st - சாவோதோம்-பிரின்சிபி
.sv - எல் சால்வேடார்
.sy - சிரியா
.sz - ஸ்வாஸிலாந்து
.tc - துருக்-கைகோஸ் தீவு
.td - சாட்
.tf - பிரெஞ்சு தெற்குப்பகுதி
.tg - டோகோ
.th - தாய்லாந்து
.tj - தாஜிகிஸ்தான்
.tk - டோக்கேலாவு
.tm - துர்க்மேனிஸ்தான்
.tn - துனீசியா
.to - டோங்கா
.tp - கிழக்கு தைமூர்
.tr - துருக்கி
.tt - டிரினிடாட்-டொபாகோ
.tv - துவாலு
.tw - தைவான்
.tz - டான்ஜானியா
.ua - உக்ரைன்
.uk - இங்கிலாந்து
.um - யுஎஸ் மைனர் தீவு
.us - அமெரிக்கா
.uy - உருகுவே
.uz - உஸ்பெகிஸ்தான்
.va - வாடிகன்
.vc - செயின்ட் வின்சென்ட் - கிரினேடின்ஸ்
.ve - வெனிசுலா
.vg - வர்ஜின் தீவு (பிரிட்டிஸ்)
.vi - வர்ஜின் தீவு(அமெரிக்கா)
.vn - வியட்னாம்
.vu - வானூவாட்டு
.wf - வாலீஸ்-·புட்டுனா தீவு
.ws - மேற்கு மோவா
.ye - ஏமன்
.yt - மயோட்டி
.yu - யூகோஸ்லேவியா
.za - தெற்கு ஆப்பிரிக்கா
.zm - ஜாம்பியா
.zw - ஜிம்பாவே

.com  இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள் கூட இதனைப்பெற்றுள்ளனர்.
.net -- நெட் ஒர்க் சேவையாளர்களை குறிப்பது. ஆனாலும் பிற நிறுவனங்களும் இதனைப் பெற்றுள்ளன்.
.gov -- அரசுத் துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டு அரசுத்துறைகளும் பயன்படுத்திக்கொண்டன. இப்பொழுது அமெரிக்க அரசு ம்ட்டுமே பயன்படுதலாம்.
.edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (பள்ளிகள் அல்ல).
.mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமே பயன்படுதலாம்.
int -- இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.
.biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது.
.info -- தகவல்மையங்களுக்கு உரியது.
.name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.
.pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.
.aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பயன்படுதிக்கொள்ள முடியும்.
.coop -- கூட்டுறவு அமைப்பிற்கு உரியது.
.mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது.அருங்காட்சியகங்கள் மட்டுமே இதனை பயன்படுத்திக்கொளள முடியும்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

3D அரபி குர் ஆன்

    3Dஅரபி குர் ஆன்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த குர் ஆனின் சிறப்பு அம்சங்கள் 3டி யில் வடிவமைக்கப்பட்டுள்ளது
உங்களுக்கு தேவையான விததில் வைத்து பார்க்க முடியும் தேவையன அளவிர்க்கும் பெரிதாக்கி பார்க்கும் வசதியும் உண்டு ஓதுவதற்க்கும் எழ்மையாக இருக்கும்
இந்த 3டி குர் ஆன் ஐ தரவிரக்கம் செய்ய கீழே உள்ள தரவிரக்கம் குறியை கிளிக் செய்யவும்

சவூதி அரேபியா வாழ் சபுராலிகளுக்கு ஒரு அறியத்தகவல்.

சவூதி அரேபியா வாழ் வெளிநாட்டினர்கள் அவர்களின் அரசாங்கம் சார்ந்த கீழ்க்கண்ட தகவல்களை அறிய சவூதி அரேபிய அரசின் உள்விவகாரதுறை அமைச்சகம் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள்

உங்கள் குடும்பத்தினர்களின் விசா வரவு மற்றும் வெளியேற்றம் அறிய வேண்டுமா?

உங்களுக்கு இந்த வருடம் ஹஜ் செய்வதற்கு அனுமதியுள்ளதா / தகுதிபெற்றவரா?

உங்களின் சுகாதார அட்டை புதுப்பிக்கப் பட்டுள்ளதா?

உங்களுடைய ஆதரவில் வேலை செய்பவர்களின் குடியரசு அட்டை நிலை என்ன?

உங்களின் குடியரசு அட்டை (இக்காமா) நிலை என்ன?

உங்களின் விசா நிலை என்ன? (Exit / Re-Entry)

உங்களின் கைரேகை எடுக்கப்பட்டு அது அங்கீகரிக்கப் பட்டுவிட்டதா?

உங்களுக்கு போக்குவரத்து துறையின் அபராதம் உள்ளதா?

உங்கள் வாகனத்திற்கு எதுவும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா?

இதுபோன்ற தகவல்களையும், மேலும் தகவல்களையும் பெற...

http://www.moi.gov.sa/wps/portal

என்ற மேலேயுள்ள சுட்டியை அழுத்தி, E-Services Tab என்ற பகுதியை அழுத்தி ”Passports" என்ற தலைப்பை அழுத்துங்கள்.

நாம் எதிர்பாராமல் திடீரென்று பயணம் செல்ல நேரலாம், மேலேயுள்ள எதாவது ஒன்றின் தடங்கலால் உங்கள் பயணம் செல்லமுடியால் ஆகலாம். எனவே இன்றே இவைகளை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களின் கடவுச்சீட்டு (Passport) கலாவதியாகியிருந்து நீங்கள் அவசரமாக பெறவேண்டியிருந்தால் “தட்கல்” என்ற அவசரமுறையில் இந்தியத் தூதரகத்தை அனுகினால் தருவார்கள் அவர்களின் இணையதள முகவரி

http://www.indianembassy.org.sa

(Tatkal service for issue of passport is also available)

”பிரச்னைகள் வருமுன் காப்போம்”.

உங்களுக்கு தெரிந்த சவூதிவாழ் அன்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

How to speedup your system with low RAM - Tamil - www.techtamil.com

திங்கள், 8 நவம்பர், 2010

மென்அச்சுப் பொறி ( Soft Printer for your PC )

நமது இல்லங்களில் பொதுவாக கணினியில் அச்சுப் பொறி ( Printer )  இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அதை பராமரிப்பது மிகவும் சிரமம்.

பொதுவாக நாம் அச்சு நகல் (Printout) எடுக்க வேண்டுமென்றால் அந்த கோப்பை உங்கள் Pendrive இல் பதிந்து எடுத்துச் செல்வோம்.

இது  வரை சரி. இன்னொரு சூழ்நிலை. இணையத்தில் ஒரு முன்பதிவு செய்கிறோம், ஆனால் அதை இணையதிலிரிந்தே அச்சு நகல் (Printout) எடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது ?

இதற்காகவே ஒரு மேன்தொகுப்பு உள்ளது. முன்பே பார்த்த மெய்நிகர் குறுந்தகடு (Virtual CD Drive ) போல இது ஒரு மெய்நிகர் அச்சுப் பொறி ( Virtual Printer ).

இந்த வகை மேன்தொகுப்புகளை நிறுவி விட்டால் கணினியின் ஒரு அச்சுப் பொறி போலவே இது செயல் படும். ஆனால் வெளியீடு (output ) ஒரு pdf கோப்பில் இருக்கும்.

இப்போது இந்த கோப்பை வெளியே சென்று அச்சு நகல் எடுக்கலாம்.

மேலும் தேவை இல்லாமல் காகிதத்தை வீண் செய்யாமல் இருப்பதற்கும் இது உதவலாம்.

சுட்டிகளும் மேன்தொகுப்புகளின் பெயர்களும் கீழே.

http://www.primopdf.com/

http://www.dopdf.com/

http://www.cutepdf.com/

இந்தியாவின் பின் கோடு


இந்த இணையதளம் இந்தியாவின் பின் கோடு அறிய நல்ல தளம்

ஞாயிறு, 7 நவம்பர், 2010

Ajith melody

புதன், 3 நவம்பர், 2010

4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு

தொலை தொடர்புத்துறை (Telecommunications) யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் நான் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது:)
இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.
1G Network: 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.
2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.
2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.
3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.    4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):

  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)
4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV

1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.
2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:(((
[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]



2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network



குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.


மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!