உங்கள் விவரம்

ஞாயிறு, 20 மே, 2012

இன்டெர்நெட் பில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த

இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் .......அதற்கு அருமையான முற்றிலும் இலவசமாக சாப்ட் வேர் உள்ளது ...


.அதன் பெயர் Net speed monitor இது உங்கள் கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது தானாகவே கண்காணித்து மாத ,நாள் வாரியாக வைத்திருக்கும் தேவைப் படும் போது பார்த்து அளவறிந்து பயன்படுத்தலாம் .....இதை டவுன் லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யுங்கள்



டவுன்லோட் செய்த filewinrar கொண்டு extract    

செய்து இன்ஸ்டால் செய்தபிறகு உங்கள் கம்ப்யூட்டர் டாஸ்க் பார் அதாவது கீழே உள்ள நீல நிற பட்டை அதில் வலது மூலையில் படத்தில் உள்ளவாறு ஒரு icon வந்திருக்கும் 

அதில் U 0.00. D ;0.00 ( upload,download ) கம்ப்யூட்டர் இன்டெர்நெட் உடன் தொடர்பு ஆகும் போது நம்பர் ஓட ஆரம்பிக்கும் இது சிலருக்கு காட்டவில்லை என்றால் படத்தில் கீழே 1, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து 2. tool bar செலக்ட் செய்து வரும் விண்டோவில் net speed monitor டிக் பன்னுங்கள்  இப்போது icon தெரியும் . படத்தை பார்க்கவும்


நமது பயன்பாட்டை பார்க்கும் முறை ......

திங்கள், 2 ஏப்ரல், 2012

நீரிழிவு நோயை கண்காணிக்க இனி ஐ போன் போதும்!

இன்று சிறுவர் முதல் அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி ஆட்கொள்ளும் நோய் நீரிழிவு ஆகும். இந் நோய் வந்துவிட்டால் அதனை மாற்றுவதற்கு இன்றைய தேதிவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே நீரிழிவுக்கு ஆட்பட்டவர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
அவ் வகையில் வேண்டிய பொழுதில் இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை கணக்கிட, ஐ போனில் பொருத்தி பாவிக்கக்கூடிய கருவி சந்தைக்கு வந்துள்ளது.
iBGStar என பெயரிடப்பட்டுள்ள இக்கருவியின் விலை £48 மாத்திரமே என்பது இனிப்பான செய்தியாகும்.
இக் கருவியை ஐ போனில் பொருத்தி அதில் ஒரு துளி இரத்தத்தை விட்டால் போதும், சிறிது நேரத்திலேயே இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை சொல்லிவிடும்.

திங்கள், 5 மார்ச், 2012

1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற!!

1. இந்த வழிமுறையானது 1GB மெமரி கார்டில் மட்டுமே வேலை செய்யும். முடிந்தவரை 1GB மெமரி கார்டை மட்டுமே பயன்படுத்துங்கள்.

2. இந்த வழிமுறையை பயன்படுத்தும் முன்பு உங்கள் மெமரி கார்டில் உள்ள தரவுகளை எல்லாம்  நீங்கள் ஒரு பதிவு எடுத்துவைத்து கொள்வது நல்லது

3..இப்போது இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்

http://www.mediafire.com/?842s385pe0a8mzs

4. தரவிறக்கம்  செய்த மென்பொருளை ஓபன் செய்யும் போது இது போன்ற வடிவில் காட்டும்.



5.  மென்பொருள் ஓபன் செய்த உடன் அதில் 955MB DEFAULT-க  காட்டப்படும்          ஆதலால் மேலே கூறியதுபோல் 1GB மெமரி கார்டைமட்டும் பயன் படுத்தவும் .

6. இப்போது உங்கள் மெமரி கார்டை கணினியில் சொருகவும். படத்தில் தோன்றுவது போல 955MB காட்டபடும்
7. (FIX)பிக்ஸ் என்ற option தேர்வு செய்து Yes பட்டனை கிளிக் செய்யவும்
8. இப்பொது உங்களது மெமரி கார்டில் உள்ள தரவுகள் எல்லாம் அழிந்து 
    2GB மெமரி கார்டாகமாறிவிடும்
 9. மெமரி கார்டை கணினியில் அகற்றிவிட்டு  மீண்டும் கணினியில் சொருகவும் . மெமரி கார்டின்  அளவு  1912MB என்று காட்டபடும்.


குறிப்பு : இது ஒரு சில மெமரி கார்டில் மட்டுமே வேலைசெய்கின்றது.