உங்கள் விவரம்

புதன், 25 ஆகஸ்ட், 2010

விருப்ப வாசகத்துடன் ஸ்கிரீன் சேவர் வேண்டுமா?


மொபைல் போன்களில் அழகிய ஸ்கிரீன் சேவர்களை நாம் பயன்படுத்துவோம். அதில் நமது பெயரையோ, நமக்‌குப் பிடித்தவர் பெயரையோ, பிடித்த வாசகத்தையோ பயன்படுத்துவதற்கு வாய்ப்பின்றி இருப்போம். அதுவே போட்டோ‌‌ஷாப் போன்ற மென்பொருள் தெரிந்தவராக இருந்தால் கொஞ்சம் நேரம் செலவழித்து உருவாக்கி பயன்படு்த்தலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக வந்துள்ளது Reddodo என்ற இணையதளம். இதில் 60க்கும் மேற்பட்ட தயார் நிலையிலான பல்வேறு ஸ்கிரீன் சேவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் எடிட் பக்கத்திற்கு செல்லும். அங்கு முதலில் நமது மொபைல் மாடல் அல்லது 240x320, 176x220, 176x208, 176x144, 128x160, 128x128 ஆகிய ஸ்கிரீன் அளவுகளில் தேவையானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகு நாம் விரும்பும் பெயரையோ வாசகத்தையோ டைப் செய்து பிரிவியூ கொடுத்தால் அருகில் நம்முடைய வாசகத்துடன் படம் தெரியும். ஸ்கிரீன் சேவராகவோ அல்லது வால்பேப்பராகவோ சேவ் செய்வதற்கு அ‌ருகிலேயே ஆப்சன் உள்ளது. பிரிவியூ ‌விண்டோவில் ரைட் கிளிக் செய்து படத்தை அப்படியே காப்பி செய்து பயன்படுத்தலாம் அல்லது வேப் வசதியிருந்தால் நேரடியாக மொபைல் போனுக்கே அனுப்பிவிடமுடியும்.
இணையதள முகவரி்‌ - http://reddodo.com/

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஐம்பது கணினி வலைப்பூக்கள்




ஃபோட்டோஷாப் பிரியர்களுக்கு இனிப்பான செய்தி.

திரு. கான் அவர்கள் தன் http://tamilpctraining.blogspot.com/ வலைப்பூ வழியாக ஃபோட்டோஷாப் பாடங்களை சிறந்த முறையில் கற்பிக்கிறார். படித்து பயனடையுங்கள்.

அலெக்ஸா ரேங்க்ஸ் 02.08.2010 காலை இருந்தவாறு:

http://suryakannan.blogspot.com
Alexa Rank 109,302

http://www.pudhuvai.com
Alexa Rank 136,355

http://winmani.wordpress.com
Alexa Rank 211,569

http://cybersimman.wordpress.com
Alexa Rank 243,568

http://velang.blogspot.com
Alexa Rank 244,526

http://saranr.in/
Alexa Rank 277,299

http://pkp.blogspot.com
Alexa Rank 290,739

http://ubuntuintamil.blogspot.com
Alexa Rank 321,034

http://browseall.blogspot.com
Alexa Rank 342,495

http://fosstamil.blogspot.com
Alexa Rank 460,135

http://ponmalars.blogspot.com
Alexa Rank 593,478

http://cp-in.blogspot.com
Alexa Rank 602,324

http://tamilfa.blogspot.com/
Alexa Rank 692,987

http://www.gouthaminfotech.com
Alexa Rank 697,631

http://rvkrishnakumar.blogspot.com
Alexa Rank 802,775

http://tvs50.blogspot.com
Alexa Rank 818,444

http://gnutamil.blogspot.com
Alexa Rank 889,284

http://tamilitpark.blogspot.com/
Alexa Rank 893,502

http://tamilcomputerinfo.blogspot.com/
Alexa Rank 982,986

http://www.sollamattaen.co.cc/
Alexa Rank 1,062,604

http://ubuntu5.blogspot.com/
Alexa Rank 1,066,404

http://itulaku.blogspot.com
Alexa Rank 1,090,826

http://dareone.blogspot.com/
Alexa Rank 1,112,584

http://suduthanni.blogspot.com
Alexa Rank 1,565,216

http://tamilcpu.blogspot.com
Alexa Rank 1,753,858

http://athekangal.blogspot.com
Alexa Rank 1,784,626

http://kumarlinux.blogspot.com/
Alexa Rank 1,930,011

http://ipadiku.blogspot.com
Alexa Rank 2,050,329

http://pc-tricks-tamil.blogspot.com/
Alexa Rank 2,053,068

http://www.tamiltech.info
Alexa Rank 2,103,454

http://kaniniariviyal.blogspot.com/
Alexa Rank 2,143,223

http://techbyvarma.blogspot.com
Alexa Rank 2,728,673

http://mytamilweb.blogspot.com
Alexa Rank 2,823,763

http://tamilpctraining.blogspot.com/
Alexa Rank 2,846,651

http://thagavalmalar.blogspot.com/
Alexa Rank 2,967,870

http://bloggertipsintamil.blogspot.com
Alexa Rank 3,050,191

http://tamilbloggingtips.blogspot.com
Alexa Rank 3,264,984

http://tamilcomputertips.blogspot.com/
Alexa Rank 3,803,995

http://ulavublog.blogspot.com
Alexa Rank 4,352,220

http://gramathan.blogspot.com
Alexa Rank 4,596,364

http://thamilkaniniyagam.blogspot.com/
Alexa Rank 4,645,561

http://www.tamilhackx.com
Alexa Rank 4,829,061

http://vinothinfotek.blogspot.com/
Alexa Rank 5,052,981

http://itvalam.blogspot.com
Alexa Rank 5,449,613

http://tamilcomputer.wordpress.com/
Alexa Rank 6,084,729

http://kmenan.blogspot.com/
Alexa Rank 7,391,227

http://kaninutpam.blogspot.com
Alexa Rank 7,739,560

http://420gb.blogspot.com/
Alexa Rank 7,825,000

http://tamil-kanini.blogspot.com/
Alexa Rank 8,028,064

http://fedoraintamil.blogspot.com/
Alexa Rank 10,839,981

http://sans-excel.blogspot.com
Alexa Rank 12,353,712

http://cadlearn.blogspot.com/
Alexa Rank இல்லை.


http://ubuntu.thamiziniyan.com/

http://tipsntricks.yetho.com/

http://tamiltech.indioss.com/

http://www.blog.tamil-tech.info/